English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
streaming
n. பாய்வு, ஒழுக்கு, பாய்வுப்போக்கு, கொடிபறத்தல், ஒளிப்பாய்வு, (பெ.) பாய்ந்தோடுகிற, மிதந்தோடுகிற, வீசிப் பாய்கிற, நீரோட்டமுடைய, வழிந்தோடுகிற, காற்றில் வீசிப்பறக்கிற, வழந்தோடப்பெற்ற, ஒளிப்பாய்வுடைய.
streamline
n. இழைவரி, ஒழுகு நீர்மம், பின்பற்றும் இயல்தனக்கோடு, (வினை.) இழைவரியுடையதாக்கு, இழைவரி வடிவங்கொடு.
streamling
n. சிற்றோடை, சிறு நீரோட்டம்.
streamy
a. நீரோட்டம் நிறைந்த, நீரோடைகள் மலிந்த, நீரோட்டமாகப் பாய்கிற.
street
n. தெரு, வீதி, பண்டை ரோமர்களின் கற்பாவிய பாட்டை, இடைவழி, இடைப்பிளவு, தரகர் குழு.
street-room
n. தெருவிடம், தெருவின் இடவாய்ப்பு.
street-sweeper
n. தோட்டி, தெருப்பெருக்குஞ் சுழல் பொறி.
street-ward
-1 n. தெருக் கண்காணிப்பாளர்.
streeted
a. தெருக்களுள்ள.
streetful
n. தெருநிறை அளவு.
streets
n. pl. பரத்தைமைத் தொழில்.
streetward
-2 a. தெரு நோக்கிய, (வினைடை.) தெருநோக்கி.
streipeless
a. கோடில்லாத.
strength
n. வலிமை, ஆற்றல், உறுதி, உடலாற்றல், உடலுறுதி, வல்லமை நிலை, வலு அளவு, வலிவுத்தரம், வன்மைக்கூறு, தடுப்பாற்றல், மனத்திட்பம், வலு, ஊக்கம், வலிமை தருவது, வன்மையாக்குந் திறம், தொகையளவு, எண்மொத்தம், அடக்க எண் அளவு, வீத அளவு, மொத்தத்தில் வந்திருப்போர், வீத அளவு, வல்லிடம், அரண்.
strengthen
v. வலுவூட்டு, வலிபுபடுத்து.
strenuous
a. விடாமுயற்சியுள்ள, விரைவூக்கமுள்ள, ஆற்றலுடைய, வலுவான, சுறுசுறுப்பான, தளர்வற்ற, தளர்வுறாத, ஆர்வப் பற்றுறுதி வாய்ந்த.
strenuously
adv. ஊக்கத்தோடு, விடாமுயற்சியுடன், விரைவூக்கமாக, சுறுசுறுப்பாக, தளர்வின்றி.
Strephon
n. ஆர்வக் காதலர்.