English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sphygmogram
n. நாடி அதிர்வுவரிப் பதிவு.
sphygmograph
n. நாடிப் பதிவுமானி.
sphygmology
n. நாடி நுல், நாடி அதிர்வாய்வு நுல்.
sphygmomanometer
n. குருதி அழுத்தமானி.
sphygmophone
n. நாடி அதிர்வொலி காட்டுங் கருவி.
sphygmus
n. (உட.) நாடி, நாடித்துடிப்பு.
Spica
-1 n. கன்னி வான்மனையின் ஒளிமிக்க விண்மீன் வகை.
spicate, spicated
(தாவ.) கதிர்க்குலை வடிவான, கதிர்க்குலை போன்ற, கதிர்க்குலை உருவாக்குகிற, கதிர்க்குலை சார்ந்த.
spice
n. விரை,நறுமணச் சரக்கு, நறுமணப்பொருள், சுருச்சுவை, உயிர்ச்சுவை, உயிர்மணம், உயிர்த்துடிப்பு, உயிர்த்திறல, உயிர்நிலைக்கூறு, காரசாரப்பண்பு, பண்புமுனைப்பு, விறுவிறுப்பு, கவர்ச்சிக் கூறு, வினைமுனைப்பு, (வினை.) நறுமணமூட்டு, நறுமணச்சுவையூட்டு, விறுவிறுப்பூட்டு.
spice-cake
n. நறுமண அப்பம்.
spicebox
n. நறுமணப் பேழை.
spicebush
n. புன்னையின நறுமணச்செடி வகை.
spicery
n. நறுமணச் சரக்கு, கார மணப்பொருள் தொகுதி, நறுமணப் பொருட்கிடங்கு, நறுமணப்பொருட்களஞ்சியம், நறுமணச் சுவைப் பண்பு, நறுஞ்சுவைப் பண்பு, காரச்சுவை.
spices
n. pl. நறுமணச் சரக்கு வகைகள், நறுமணச் சரக்கு.
spiciness
n. உயிர்த்துடிப்பு, விறுவிறுப்பு, கவர்ச்சிக் கூறு, கார நறுமணச் சுவை.
spick
a. நேர்த்தியான, புத்தருமை வாய்ந்த, துப்புரவுமிக்க, செப்பமிக்க, செவ்விதான.
spicular
a. முட்கதிர் போன்ற, முட்கதிர் அடர்ந்த, முட்கம்பி சார்ந்த.
spiculate
a. முட்கம்பி வடிவான, முட்கதிர்களையுடைய, முட்கம்பியையுடைய.
spicule
n. முட்கம்பி, படிகச் சிம்பு, ஊசிமுள், முள்முனைப்பு, (தாவ.) குலைக்கதிர், (வில.) உடலின் கதிர்முட் பகுதி, கடற்பாசியின் கம்பிமுட் கூறு.
spicy
a. கார நறுமணம் வாய்ந்த, நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த, நறுமணச் சுவையூட்டப்பட்ட, காரசாரமான, விறுவிறுப்பான, கவர்ச்சிக் கூறுடைய, துடிதுடிப்புடைய, உணர்ச்சி தூண்டுகிற, நேர்மை திறம்பிய, பகட்டான.