English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
side-road
n. துணைப்பாதை, கிளைப்பாதை.
side-saddle
n. புடைச்சேணம், இரு கால்மிதிகளையும் ஒரு புறமாகக் கொண்ட சேணப் பின்னிருக்கை.
side-seat
n. ஊர்திச் சிறைப்புற இருக்கை, ஊர்தியில் இரு புறத்திலும் பக்கம் நோக்கியிருக்கும் இருக்கை.
side-show
n. ஊர்திச் சிறைப்புற இருக்கை, ஊர்தியில் இரு புறத்திலும் பக்கம் நோக்கியிருக்கும் இருக்கை.
side-splitting
a. பெருஞ்சிரிப்பை உண்டாக்குகிற, சிரிப்பு வகையில் விலாப்புடைக்கச் செய்கிற.
side-step
n. பக்கவாட்டு அடிபுடைபெயர்ப்பு, பக்கநோக்கிய அடிபெயர்ப்பு, ஏறுகாற்படி, வண்டியில் கால் வைத்து ஏறுவதற்கான பலகை, (வினை.) பக்கவாட்டில் விலகித்தப்பு, காற்பந்தாட்டத்தில் தட்டிக்கழி.
side-stroke
n. புடைவீச்சடி, பக்கவீச்சு, பக்கநோக்கியவீச்சு, பக்கவாட்டிலிருந்து வரும் அடி, இடைவரு செயல், தற்செயல் நிகழ்வு, நீச்சலில் கைவீச்சடி.
side-track
n. பக்கப் பாதை, இடைப்பிறிதுநெறி, (வினை.) பக்கப் பாதையில் திரும்பு, வேறு பாதையில் திருப்பு, ஒதுக்கிவை, தள்ளிப்போடு, பின் கவனிப்பதற்காக ஒத்திவை.
side-view
n. பக்கவாட்டுக் காட்சி.
side-wheel
a. நீராவிக்கப்பல் வகையில் பக்கத் துடுப்பாழி அமைவுற்ற.
sideboard
n. உணவுக்கூட நிலையடுக்கு, வண்டியின் நிலைத்தட்டு, உந்துகலத்தின் பக்க மிதிபலகை.
sidebone
n. புள்ளிறைச்சில் சிறகடிச் சிறு கவை எலும்பு.
sideburns
n. பக்கக் குறுமீசை மயிர்.
sided
a. பக்கத்தினையுடைய, பக்கங்களில் தட்டையாக்கப்பட்ட, பக்க முகப்புக்களையுடைய.
sidelight
n. பக்க விளக்கு, துணைவிளக்கம், இடை இடை அணிவிளக்கம், இடைவிளக்கத்துணுக்கு, இயங்கு கப்பலின் இடப்புறச் செல்விளக்கு, இயங்கு கப்பலின் வலப்புறப் பச்சை விளக்கு.
sideling
a. பக்கவாட்டான, புடைச்சாய்வான, (வினையடை.) பக்கவாட்டாக, புடைச்சாய்வாக.
sidelock
n. ஓரக்குடுமி, ஓரக்கொண்டை, ஓரமுடி.
sidelong
a. ஓரச்சாய்வான, (வினையடை.) ஒருக்கணிப்பாக, ஓரச்சாய்வாக.
sider
n. கட்சியாளர், ஒருதலையாதரவாளர்.
sidereal
a. நாண் மீன் சார்ந்த, உடுக்கள் சார்ந்த.