English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
side-arms
n. pl. இடுப்பிற் செருகிவைக்கத்தக்க படைக்கருவிகள், கத்தி-உடைவாள் முதலியன.
side-band
n. கம்பியில்லாத் தந்தியில் சம அதிர்வுப்பட்டி.
side-bet
n. சீட்டாட்டத்தில் இடைப்பந்தயம்.
side-box
n. நாடக அரங்கில் பக்க இருக்கை.
side-car
n. மிதிப்பொறிப் பக்க இருக்கை, அயர்லாந்தின் இருசக்கரப் பயண வண்டி, மிதிவண்டிப் பக்க இருக்கை.
side-chain
n. அணுத்திரளில் மூலவளையத்துடனிணைந்த அணு இணைத்தொடர், (பெ.) அணுத்திரள் மூலவளைய இணைத்தொடரான.
side-chapel
n. திருக்கோயிற் சிறகுத் தொழுமை மாடம்.
side-comb
n. அழகுச் சாய்செருகு சீப்பு.
side-cutting
a. பக்கவெட்டுக்குழி, இருப்புப்பாதை-கால்வாய் ஆகியவற்றின் கரைகளுக்காக அருகே வெட்டப்பட்ட பக்கப்பள்ளம்.
side-dish
n. துணையுண்டி, துணைக்கறி, சிறப்புத் துணைக்கூட்டு.
side-door
n. பக்கக்கதவு, திட்டிவாசல்.
side-drum
n. கண்முரசு, முரசறைவோனின் பக்கத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் இருதலைச் சிறுபோர் முரசம்.
side-face
n. சிறங்கணி தோற்றம், ஒருபுடைத் தோற்றம்.
side-glance
n. ஒசிந்த நோக்கு, கடைக்கணோக்கு, ஓரக்காட்சி, இடைச் சுட்டுக்குறிப்பு.
side-issue
n. கிளை விளைவு, கிளைச்செய்தி.
side-lines
n. ஆட்டக்களத்தின் எல்லை கடந்த அணிமைப் பகுதி, எல்லைப்பக்த் தொலைவிடம்.
side-note
n. ஓரக்குறிப்பு, பக்கக்குறிப்பு.
side-on
a. பக்கமுனைப்பான, பக்கம் முன்புறமாகத் தெரியும்படியான, (வினையடை.) பக்கமுனைப்பாக முன்னே தெரியும்படியாக.
side-path
n. கிளைப்பாதை, தெருவோர நடைபாதை.
side-post
n. வாயிற்கம்பம், பக்கத்தூண்.