English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Rhenish
n. மதுவகை, (பெயரடை) ரைன் ஆற்றுப்புற வட்டஞ் சார்ந்த.
rhenium
n. உலோக தனிம வகை, (கண்டுபிடிப்பு 1ஹீ25).
rheology
n. பொருளின் ஒழுங்கு-மாறுபாடு ஆகியவற்றை ஆராயும் நுல்.
rheostat
n. உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு.
rhesus
n. சிறு குரங்கு வகை.
rhetor
n. பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித்திற ஆசிரியர்.
rhetoric
n. சொல்லணிக்கலை, அணியிலக்கணம், சொல்லணிக்கலை ஆய்வுநுல், அணியிலக்கண நுல், சொல்லாட்சிக்கலை, சொல்லாட்சித் திறம், கவர்ச்சித்திறச் சொல்லாட்சி, பகட்டாரவாரச் சொல்லாட்சி, உணர்ச்சியற்ற வெற்றாரவார நடை, மனந்யா வெற்றாரவாரப்பேச்சு, பார்வை-செயல் ஆகியவற்றின் பிணிப்பாற்றல்.
rhetorical
a. அணியிலக்கணஞ் சார்ந்த, அணியியல்பான, சொல்லாட்சிக்கலை சார்ந்த, சொல்லாட்சித் திறம் வாய்ந்த, பிணிப்பாற்றல் நோக்குடைய, சொற்கவர்ச்சியுடைய, வெற்றாரவாரச் சொல் நிரம்பிய, மேடைச்சொற்பொழிவுத் தன்மை வாய்ந்த, பகட்டாரவாரமாகப் பேசும் இயல்புடைய, உள்ளீடுபாடற்ற.
rhetorician
n. பண்டைக் கிரேக்க-ரோமரிடையே சொல்லாட்சித் திறமை ஆசிரியர், நாவல்லுநர், மேடைப்பேச்சறளர், அணியிலக்கண ஆசிரியர், அணியிலக்கண அறிஞர், சொல்லாட்சித் திறமுடையவர்.
rheu;my
a. கபமுடைய, காற்றுவெளி வகையில் ஓதமான, ஈர நடப்புடைய.
rheum
n. வாதநீர், கபம், சளி, கண்ணீர்-வாயூறல் முதலியவற்றிற்கு மூலமாக சிலேத்தும நீர்.
rheums
n. pl. வாதநோவுகள்.
rhinal
a. (உள்) நாசித்துளை சார்ந்த, மூக்குச் சார்ந்த.
rhine
-1 n. அகல்மோரி, பெரிய திறந்த சாக்கடை.
Rhinestone
n. பாறைப் படிக வகை, போலி வைரமணி.
rhino
-1 n. (பே-வ) பணம், ரொக்கம காசு.
rhino(2), rhinoceros
n. காண்டாமிருப்ம், தகடுபோன்ற மடிப்புடைய தோலும் மூக்கில் ஒன்று அல்லது இரண்டு கொம்புகளுங் கொண்ட ஆப்பிரிக்க பெருவிலங்கு.
rhinopharyngeal
a. உள்மூக்கு வளைசார்ந்த.
rhinoplastic
a. மூக்கின் குழைம அறுவை சார்ந்த.