English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
re-entry
n. மறுநுழைவு, (சட்) மறித்துடைமைப்பேறு, மீண்டும் உடைமையாக்கிக் கொள்ளுதல், சீட்டாட்ட வகையில் தந்திரத்தினால் ஒருவர் கை மேலோங்கச் செய்யுஞ் சீட்டு.
re-examination
n. மறுமுறைச் சாட்சி விசாரணை, புனர் விசாரணை.
re-examine
v. எதிர்வாதி குறுக்கு உசாவலின்பின் நிகம் வாதிபக்க மறு சான்று உசாவல் செய், இரண்டாம் தடவைச சாட்சி விசாரணை நடத்து, புனர்விசாரணை செய்.
re-export
-1 n. திருப்பேற்றுமதிச் சரக்கு, இறக்குமதியாய்ப் பின் ஏற்றுமதியாகும் பொருள்.
re-exportation
n. திருப்பேற்றுமதி, இறக்குமதியான சரக்கையே மீட்டும் ஏற்றுமதி செய்தல்.
re-formation
-3 n. மீட்டும் வகுத்தமைத்தல், மறுசீராக்கம், மீட்டுருவாதல்.
re-fuse
-3 v. மீண்டும் உருக்கிப் பற்றவை.
re-join
-2 v. மீண்டும் இணை, மீண்டும் ஒன்றுசேர்த்து வை.
re-kindle
v. திரும்பக்கொளுத்து, புதிதாகத்தூண்டு, கிண்டிவிடு.
re-label
v. மீண்டும் பெயர்ச்சீட்டு ஒட்டு, மறுபெயரீடுசெய்.
re-lay
-2 v. மறுபடியும் பாவு, திரும்பவும் இடு.
re-make
v. திரும்பவும் ஆக்கு, மறுபடியும் உருவாக்கு.
re-read
v. திரும்பப் படி, வாசித்ததையேண மீண்டும் வாசி.
re-reckoning
n. மறுகணிப்பு.
re-sign
-2 v. மீண்டுங் கையொப்பமிடு.
re-strain
-2 v. மீண்டும் ஊக்கஞ் செலுத்தி உழை, திரும்பவும் துன்பத்திற்குள்ளாக்கு, மறுபடியும் வடிகட்டு, மீண்டும் பழுதாக்கு.
re-traverse
v. மீட்டுங் குறுக்கே திரும்பிக்கடந்து செல்.
re-tread
v. மீட்டும் விதி, மீண்டும் மிதித்துச்செல், குழாய்ப்பட்டைக்கு மறு அடிப்பகுதி அமை.
Re-winding
மீளச்சுற்றுதல், மறுதிருகல்