English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
peradventure
n. உறுதியின்மை, ஊகநிலை, தற்செயல்நிகழ்வு, (வினையடை.) தற்செயலாக, ஒருவேளை.
perai
n. பெருந்தீனி, உண்கிற அமெரிக்க நாட்டு நன்னீர் மீன்வகை.
perambulate
v. நடந்து திரி, சுற்றித்திரி, அலைந்து திரி, நாடுகளிற் சுற்றித்திரிந்து தணிக்கை செய், கிறித்தவ திருச்சபை வட்டாரங்களைச் சூழநடந்து அவற்றின் எல்லையை வரையறு.
perambulator
n. தள்ளுவண்டி, குழந்தைத் தொட்டில் வண்டி, தொலைவுமானி சக்கரம், திரிபஹ்ர்.
percale
n. நெருக்கமாக நெய்யப்பட்ட பருத்தித் துகில் வகை.
perceive
v. மனத்தால் உணர், கூர்ந்து கவனி, உணர், புலனால் உணர், காண்.
percentage
n. நுற்று விழுக்காடு, சதவீதம்.
percept
n. பலனுணர்வுப்பொருள், புலனியல்காட்சி, உளவியல் காட்சி, செயல்துறை அல்லாத அனுபவம்.
perceptible
a. புலன்களால் உணரத்தக்க, அறியக்கூடிய, காணத்தக்க.
perception
n. புலனுணர்வு, பொறிக்காட்சி, உணர்வுக்காட்சி, கலையுணர்வுக்கூறு, புலனுணர்வுமூலம் ஏற்படும் உள்ளத்தின் புறக்காட்சி, வரிமுதலியவற்றின் பிரிவு.
perch
-1 n. துடுப்புக்கொண்ட ஐரோப்பிய நன்னீர் உணவு மீன்வகை.
perchance
adv. தற்செயலாய்., ஒருவேளை.
percher
n. குந்துவதற்கேற்ற, கால்களோடு கூடிய பறவை.
percheron
n. (பிர.) வலியும் விரைவும் மிக்க பிரஞ்சுநாட்டு வளர்ப்பினக் குதிரை வகை.
percipient
n. நுண் காட்சியாளர், தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர், (பெ.) உணர்கிற, அறிகிற, காண்கிற.
percolate
v. நீர்ம வகையில் வடிக்கட்டுக்கடந்து ஊறிச்செல், கடந்து ஊடுபரவு, கசிந்து அப்பாற் செல், கசியவை, வடிகட்டு, தூளைத் துளைவழி தேய்த்து வடிகட்டு.
percuss
v. (மரு.) நோயின் தன்மையை நுணுகி ஆராய்வதற்காக விரஷ்ல் அல்லது கருவியால் மௌ்ளத்தட்டு.
percussion
n. மோதுதல், மோதல் அதிர்ச்சி, தண்ணமை, (மரு.) நோய்த்தன்மை ஆராய்வதற்காக விரல் அல்லது கருவியின் மூலந் தட்டுதல், (இசை.) இசைக்கருவி வகையில் தட்டுதலால் இசை எழுப்புதல்.
percutaneous
a. தோலினுடே நிகழ்கிற, தோல் வாயிலாகச் செயலாற்றப்படகிற.
perdition
n. அழிவு, நரகம்.