English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
provisor
n. (வர.) பத்திரத்தின் தனி ஏற்பாட்டு வாசக உரிமையாளர், போப்பாண்டவர் இளவரச, சமய மனையின் உண்டிப்பொருள் முதல்வர்.
provisory
a. காப்பு வாசகம் அடங்கிய, நிபந்தனை மீதான, வருநிலை சார்ந்தே நிகழத்தக்க, தற்பொழுதைக்குரிய, தற்காலத்திய ஏற்பாடான.
provocation
n. தூண்டுதல், சினமூட்டுஞ் செயல், தீமைசெய்வதற்கான தூண்டுதல், எரிச்சலுட்டுதல்- தூண்டு காரணம்.
provocative
n. தூண்டும் பொருள், அறியும் ஆர்வம், (பெ.) அறியும் ஆர்வத்தைத் தூண்டுகிற, வேண்டுமென்றே எரிச்சலுட்டுகிற.
provoke
v. சினமூட்டு, எரிச்சல் உண்டுபண்ணு, அவா எழுப்பு, கவர்ச்சியூட்டு, தூண்டு, கிளறு.
provost
n. ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் கல்லுரிகள் சிலவற்றின் தலைவர், (வர.) சமயத்துறைச் சங்கத்தலைவர், ஸ்காத்லாந்து நகராண்மைக்கழகத் தலைவர், செர்மனியில் நகரத் தலைமைத் திருக்கோயில் பொறுப்புள்ள சமயகுரு.
prow
-1 n. கப்பல் அல்லத படகின் முன்பகுதி, (வில.) உடலின் முன்முனைப்புப்பகுதி.
prowess
n. வீரம், ஆண்மை, துணிவு, பண்பு நிறைவு.
prowl
n. கொள்ளைச்சுற்றுத் திரிவு, தெருச்சுற்றல், அலைவு, திரிவு, (வினை.) கொள்ளைப்பொருள் தேடித்திரி, இரைதேடி அலை, வீதிகளில் திருட்டுக்கருத்தோடு சுற்று.
proximal
a. (உள்.) உடலின் மையத்தை நோக்கி அமைந்துள்ள, இணைப்பு மையத்தை நோக்கி அமைந்துள்ள.
proximate
a. அண்மையான, அருகிலுள்ள, முந்தியஅல்லது அடுத்த, உடனடியான, ஏறத்தாழ, கிட்டத்தட்ட.
proxime accesserunt, n. pl, proxime accessit, n. sing.
(ல) பட்டியலில் பரிசு பெறுபவருக்கு அடுத்த நிலயில் வைக்கப்பட்டவர், பரிசு பெறுபவருக்கு அருகில் வந்தவர்.
proximity
n. இடவகையில் அண்மை, காலவகையில் அணிமை, நெருங்கிய தன்மை, அடுத்துள்ள நிலை.
proximo
adv. அடுத்த மாதத்தில்.
proxy
n. பதிலாள், செயலுரிமைபெற்ற பதிலாள், பதிலாள் வாக்குரிமை.
prudence
n. செயலறிவு, உலகியல்மதி, தன்னல நோக்குடைய அறிவு, முன்மதி.
prudent
a. செயலறிவுத்திறம்வாய்ந்த, செயல்நுட்பமறிந்த, வகைதிரிபுணர்வுடைய, யூகமுடைய, விவேகமுடைய, உலகியல் அறிவுவாய்ந்த, அறிவுநுட்பம் வாய்ந்த, அமைந்திருந்து செயல் செய்யக்கூடிய.
prudential
a. தன்னல நோக்குச்சார்ந்த, காரிய அறிவு சார்ந்த, முன்மதிகாரணமான, நிர்வாகம் பற்றிய.
prudentials
n. pl. செயலறிவு முதுமொழி.