English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
proverbial
a. பழமொழிபோன்ற, மூதுரையான, நாடறிந்த, கெட்டபெயர்பெற்ற.
proverbs
n. pl. வட்டமேசை விளையாட்டுவகை.
proviant
n. உணவுதருவிப்பு, படைத்துறை உணவு ஏற்பாடு.
provide
v. தருவி, தருவித்து வழங்கு, ஏற்பாடு செய்து கொடு, தேவை சேகரித்துக்கொடு, வேண்டியன கொடுத்து உதவு, ஆள் வகையில் வேண்டிய துணைவாய்ப்பு வகைகள் இணைவு, படைவகையில் கருவிகலத் துணைவாய்ப்புகள் அளித்தமைவு செய், உணவுப்பொருள் தேடித்தருவி, முன்னெருக்ககங்கள் செய், முன்கூட்டி எதிர்நடவடிக்கைகள் எடுத்து அமை, முன்னதாகச் சரியீடுவது அமை, முன்னதாகத் தடைகாப்புச்செய்துவிடு, (வர.) மானிய வகையில் ஆள் அமர்த்து, போப்பாண்டவர் வகையில் ஆள் இருக்கும் போதே அடுத்த உரிமையாளரை அமர்வு செய்துவிடு.
provided
-1 a. வசதிசெய்துகொடுக்கப்பட்ட.
provided(2),
conj. இந்நிபந்தனைகட்கு உட்பட்டு.
providence
-1 n. முன்னுணர்வு, முன்கருதல், சிக்கனத்திட்டம், கடவுள் அருள், இயற்கையில் அருள்நலம்.
provident
a. முன் அறிவுடைய, முன்யோசனை காட்டுகிற, சிக்கனமான.
providential
a. தெய்வச்செயலான, தற்செயல் நல்வாய்ப்பான, நற்பேறான.
provider
n. அளிப்பவர், கொடுப்பவர், ஏற்பாடு செய்பவர்.
province
n. மாகாணம், நாட்டின் பெரும்பிரிவு, மாநிலச் சமய ஆட்சி முதல்வர் ஆட்சியெல்லை, கடமையெல்லை, செயல்துறை எல்லை, கலை-இலக்கியத்துறை எல்லை,(வர.) பண்டை ரோமப் பேரரசின் ஆட்சிப்பகுதி, வெளி மாகாணம்.
provinces
n. pl. தலைநகர் நீங்கிய மாகாணப் பகுதிகள்.
provincial
n. மாகாணவாசி, நாட்டுப்புறவாசி, சமயமாநில முதல்வர், (பெ.) மாகாணத்திற்குரிய, மென்னயஞ் சாராத, குறுகலான.
provincialism
n. மாகாணப்பாங்கு, உள்ளுர்ப்பழக்கம், மொழியின் மாகாண வழக்காறு, குறுகிய மாகாணப்பற்று.
provincialist
n. மாகாணவாசி.
provision
n. முன்னேற்பாடு செய்தல், முன்னேற்பாட, முற்காப்பு, வழிவகை ஏற்பாட, முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டதொகை, முற்சேகரப்பொருள், முன்னேற்பாட்டு வாசகம், கட்டுப்பாட்டு விதி, சட்டத்தில் நிபந்தனை வாசகம், தனிச்சிறப்பான வழிவகை செய்யும் சட்டப்பிரிவு, உணவுப்பொருள், (வர.) ஆள் இருக்கும் மானித்துக்கான அடுத்த உரிமையாளர் அமர்த்தீடு, (வினை.) உணவுப்பொருள் சேகரி, உணவுப்பொருள் ஏற்பாடு செய்து அமை.
provisional
a. தற்பொழுதைக்கான.
provisional stores
பலசரக்குக் கடை, மளிகைக் கடை
provisions
n. pl. பலசரக்குக் கடை.
proviso
n. காப்புவாசகம், சட்டத்தில் விலக்குக்கூறு, விருப்பாவணத்தில் கட்டுவரையறை.