English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
procuratrix
n. கன்னிமாடப் புறச்செல் தலைவி.
procure
v. பிறர் வினை மேற்கொள், முயன்று பெறு, பெண் வகையில் கூட்டியிணைவி.
prod
n. குத்து இடிப்பு, கையிடி, கம்புக்குத்து, தார்க்கோல் குத்து, கூர்ங்கருவி, தாற்றுக்கோல், (வினை.) குத்து, இடி, தாற்றுக்கோலாற்குத்து, கழிமுனை கொண்டி இடி, குத்தித் தூண்டு, தொந்தரை செய், எரிச்சலுட்டு, குத்துவது போலப் பாவித்துக்காட்டு.
prodelision
n. யாப்பில் சொல்லின் முதலியிர் கெடுதல்.
prodigal
n. ஊதாரி, அளவுகடந்து செலவிடுபவர், வீண் செலவு செய்பவர், (பெ.) ஊதாரியான, அள்ளி இறைக்கிற, வீண்செலவழிக்கிற.
prodigalize
v. ஊதாரித்தனமாகச் செலவிடு, அளவுகடந்து செலவிடு, வீண் செலவு செய்.
prodigious
a. வியப்புக்குரிய, அதிசயமான, மிகப்பெரிய, இயற்கை கடந்த.
prodigy
n. வியத்தகுபொருள், மாண்தகுநர், வியப்புவினைப்போர், அருந்திறலாளர், சிறுமுதுக்குறைஞர்.
prodition
n. வஞ்சனை, துரோகம்.
prodrome, prodromus
பூர்வாங்க ஏடு, பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல், முகப்பீட்டுக் கட்டுரை, பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை, (மரு.) நோய்க்குமுன் அடையாளம்.
produce
-1 n. விளைவு, விளைச்சல், பயிர் விளைவு, தோட்டவிளைவு, விளைபொருள், உழைப்பின் பயன், கனிக்கலவையின் முடிவான வினைபயன், மாற்றுத் தேர்வால் கிடைக்கும் உலோக விளைவு.
producer
n. உணவுப்பொருள் விளைவிப்பவர், தேவைப்பொருள் உற்பத்தியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட முதலாளி.
product
n. விளைபொருள், விளைபஸ்ன், விளைவி, (கண.) பெருக்கம், பெருக்கல் விளைவு, (வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம்.
production
n. விளைவாக்கம், உற்பத்தி, படைத்தாக்கல், கலைப்படைப்பு இலக்கியப் படைப்பு, படைக்கப்பட்ட ஏடு, படைக்கப்பட்டது.
productive
a. உண்டு பண்ணுகிற, ஆக்கவளமுடைய, விளைச்சல் வளமிக்க, செழிப்புடைய, ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த, பிறப்பிக்குந் திறமுடைய, உழைப்பு வகையில் செயல் திறமிக்க, படைப்பு வாய்ப்புடைய, வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய.
Products
உற்பத்திப் பொருள்கள்
proem
n. பாயிரம், முன்னுரை, முகவுரை.
profane
a. சமயச் சார்பற்ற, விவிலிய ஏடு சாராத, திருநிலைக்குப் புறமான, தீக்கையளிக்கப் பெறாத, திருநிலை ஆணைக்கு மாறான, ஆதாரமற்ற, புனிதநிலை கெட்ட, தெய்வ சிந்தனையான, (வினை.) திருநிலை கெடு, புனித நிலை, அவமதி, ஆசாத அழிமதி செய், தீட்டாக்கு, தெய்வ நிந்தனை செய், தெய்விகத் தன்மையை ஏளனஞ் செய்