English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
primage
-1 n. கப்பற்சரக்குக் கூலிக்கு மேற்பட்ட நுற்றுமானத்தொகை.
primal
a. முதல்நிலையான, முக்கியமான, மூலாதாரமான, முற்படுநிலையான, நாகரிகத் தொடக்ககால நிலையான.
primary
n. மூலம், முதல்நிலை, மூலக்கூறு, நேர்கோள், நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம், பூர்வாங்கத்தேர்தல் கூட்டம், தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம், (பெ.) முதல்நிலையான, மூலமான, முதன் முதல் உருவான, தொடக்கத்திலிருந்தே உள்ள, அடிப்படையான, முதற்படியான, பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான, தொடக்கநிலையான, இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த, தொடக்கக் கல்விக்குரிய, தொடக்கநிலை வகுப்புக்குரிய.
primate
n. கிறித்தவ தலைமைக்குரு, நாட்டுச்சமயமுதல்வர்.
primates
n. pl. மனிதன்-குரங்கு உள்ளிடட உச்சவுயர்வுட்பால்குடி உயிரினத்தொகுதி.
prime
-1 n. முழுநிறைவு நிலை, சிறந்த பகுதி, தொடக்கம், முதற்படிநிலை,முதற்காலக் கூறு, கிறித்தவ வழிபாட்டின் நாள் தொடக்கவேளை, உதயவேளை, காலை ஆறுமணி, (கண.) பகா எண், (வேதி.) இயைநிலையில் அலகான தனி அணு, வாட்போரில் எதிர்த்தாக்குநிலை, (பெ.) தலைமையான, முக்கியமான, இன்றியமையாததான, முதல்தரமான, மிகச்சிறந்த, மிகுநேர்த்தியான, முதலாவதான, அடிப்படையான, (கண.) முழுமையான எண் கூறற்ற, எண் வகையில், பகா நிலையான.
primer
-1 n. தொடக்கப் பாடபுத்தகம், அரிச்சுவடி, தொடக்க அறிவேடு, (வர.) முற்கால வழிபாட்டு நுல், (அச்.) அச்செழுத்து அளவு.
primero
n. (வர.) சீட்டாட்டத்தில் 16ஆம் 1ஹ்ஆம் நுற்றாண்டுகளில் நாகரிக வழக்காயிருந்த சூதாட்ட வகை.
primeur
n. முதற்கனிகள், பருவ முன்விளைவு, முன்வருசெய்தி.
primeval
a. முதல் ஊழிசார்ந்த, தொடக்கக்காலத்திற்கு உரிய, பண்டைக்காலத்திய.
priming
-1 n. வெடிமருந்து திணிப்பு, துப்பாக்கி மருந்துக்குத் தீவைத்தல், துப்பாக்கியில் உள்ள வெடிமருந்து, சுரங்கவெடிப்புக்கான மருந்துப்பொடி வரிசை, முற்சாயமாமகச் சாயக்காரர் பயன்படுத்துங் கலவை, மாத்தேறலிற் சேர்ப்பதற்குரிய வெல்லச் சேர்வை, அவசரக்கல்வி, விரை அறிவு திணிப்பு, உருப்பாடமாக்குதல்.
primipara
n. தலைச்சன் பிள்ளைத் தாய்ச்சி.
primiparous
a. தலைச் சூலினளான.
primitive
n. மறுமதலர்ச்சி ஊழிக்கு (15ஆம் 16ஆம் நுற்றாண்டுகளுக்கு) முற்பட்ட கால வண்ண ஓவியர், மறுமதலர்ச்சி ஊழிக்கு முற்பட்டவர் வரைந்த வண்ண ஓவியம், முதல்நிலை மெதடிஸ்டு இயக்கத்தவர், மூலமுதல், மூலவேர்ச்சொல், (பெ.) மூல ஊழிக்குரிய, முற்பட்ட காலத்திய, நாகரிக முதிர்ச்சியற்ற, நாகரிக முதிர்ச்சியற்ற காலத்திற்குரிய, பழம்பாணியான, முதிராகப் பண்புடைய, திருந்தாத, கரடுமுரடான, நிறங்கள் வகையில் இணைமூலமுதலான, கருமூல இயல்புடைய, மூலமுதலான, தன்மூலமான, கிளைவரவியல்பற்ற, (இலக்.) மூல வேர்ச்சொல்லியம்பான, பகுதியான, (கண.) வரையுரு வகையில் பிறவற்றிற்கு மூலமான, வரையுரு வகையில் துணைக்கட்டுமானங்கட்கு மூலமான, (மண்.) மிக முற்பட்ட ஊழியில் உருவான, (வில.) வளர்ச்சியின் மிக முற்பட்ட படிநிலையில் தோன்றுகிற.
primo
-1 n. (இசை.) இருவர் குரற்பாட்டில் முற்பகுதி.
primogenitor
n. முதல் மூதாதை, முந்தைமூலவர்.
primogeniture
n. முந்துபிறப்பு நிலை, மயின்முறைக்குலத்துரிமை.
primordial
a. தொடக்கத்திலுள்ள, உலகின் தொடக்கநிலைக் காலத்திற்குரிய, ஆதியிலிருந்தே உள்ள, மூலமுதலான, அடிமூலமான.
primrose
n. இளவேனில் இளமஞ்சள் மலர்ச்செடிவகை, இளமஞ்சள் நிற மலர்வகை, வெளிறிய மஞ்சள் வண்ணம்.
primula
n. பலவண்ண மலருடைய பசுமை மாறாச் செடிவகை.