English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
president
n. கூட்டத்தலைவர், மன்றத்தலைவர், குடியரசுத்தலைவர், அவைத்தலைவர், கல்லுரி முதல்வர், பொருளாக முதல்வர்.
presidentess
n. பெண் தலைவர், தலைவர் மனைவி.
presidential
a. தலைவர்க்குரிய.
presidiary
a. காப்புப் படை சார்ந்த, காவற்படைய் இயல்கிற, காவற்படையினையுடைய.
presidio
n. கோட்டை, அரண்காப்புடைய நகரம்.
presidium
n. பொதுவுடைமை நிறுவனங்களில் நிலை வாரியம்.
press
-1 n. அச்சகம், அச்சியந்திரம், அச்சுத்தொழில், அச்சுக்கல, அச்சுத்துறை, பத்திரிகைத்துறை, பத்திரிகை உலகம், அழுத்தப்பொறி, மட்ட அழுத்தப்பொறி, உரு அழுத்தப் பொறி, பிழிவுக்கருவி, அழுத்துகை, அழுத்தம், நெருக்கம், நெருக்கடி, வேலை நெருக்கடி, அவசர நெருக்கடி, திரள், கூட்டம், மாடநிலைப்பேழை, புத்தகநிலையடுக்கு, (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை, (வினை.) நெருக்கு, அழுத்து, அமுக்கு, அழுத்தி இணை, அழுத்தி அமுக்கு, நெருக்கி அணை, பிழி, விசையுடன் உந்தித்தடு, அழுத்திச் சப்பையாக்கு, அழுத்தி மட்டமாக்கு, அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு, அமுக்கிச் செறியவை, அழுத்தி அடக்கமாக்கு, நெருக்கித்தாக்கு, பளுவேற்று, அமுங்கச்செய், அழுந்தச்செய், கிளர்ச்சியடக்கு, வருத்து, மனத்துயரூட்டு, துன்பத்துள் ஆழ்த்து, துயர்ப்படுத்து, மனத்தில் ஆழந்து பதியவை, நெருக்கடிக்கு உள்ளாக்கு, தொல்லைப்படுத்து, அவசரப்படுத்து, மன்றாடிக் கேள், விடாது வேண்டு, கருத்தினை ஏற்று, மேற்சுமத்து, வற்புறுத்து, வலிந்துஏறகும்படி நெருக்கு, நெருங்கு, திரள், அணுகு, முனை, விரை, முன்னேறு.
press-agent
n. விளம்பரச் செயலர்.
press-box
n. செய்தியாளர் தனியிருக்கை.
press-button war
n. ஏவுகலப்போர்.
press-cutting
n. பத்திரிகைத் துணுக்கு.
press-gallery
n. செய்தியாளர் அமரிருக்கை.
press-gang
n. படைச்சேர்ப்புக்குழு.
press-money
n. முன்பணம், அச்சாரம்.
Press, printers
அச்சகம், அச்சுக் கலையகம், அச்சுக் கலைஞர்
pressing
a. அழுத்துகிற, தாக்குகிற, அவசரமான, நெருக்கடியான, வற்புறுத்தலான, கட்டாயமான, இன்றியமையாத, விடாப்படியான.
pressman
n. பத்திரிகையாளர், அச்சக இயக்குநர்.
pressmark
n. ஏட்டின் ஏடக வழூப்புக் குறியீடு.
pressure
n. அழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு.
pressure-cooker
n. உயர் அழுத்தச் சமையற்கருவி.