English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
polytechnic
a. பலதொழில் நுணுக்கப் பயிற்சி சார்ந்த, பலதுறைப் பயிற்சியிலீடுபட்ட, பலதுறைப்பட்ட, பலதுறைகளையும் வளர்த்தற்குரிய.
polythalamous
a. (உயி., தாவ.) பல கண்ணறைகளுள்ள, பல அறைகளையுடைய.
polytheism
n. பல தெய்வ வழிபாடு, பல தெய்வ நம்பிக்கை, பல தெய்வ மணக்கமுறை.
Polythene bag
ஈகநார்ப் பை
polytype
n. அச்சுப் பதிவுத்தகடு வகை, செதுக்கு வேலையிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுத் தகட்டுப் பதிவுப்படி.
polyzoa
n. முதுகெலும்பற்ற தட்டுயிரி இனப்பிரிவு.
polyzonal
a. கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட.
pom
n. சடைக் குச்சுநாய் வகை.
pom-pom
n. (பே-வ.) இயந்திரப் பீரங்கி.
pomace
n. பழப்பிழிவெச்சம், பிழிவுச்சக்கை.
pomade
n. காசறை, நறுமண மயிர்ச்சாந்து, (வினை.) மயிர்ச்சாந்து தடவு.
pomander
n. மணப்பொருட் சம்புடம்.
Pomard
n. சிவப்புநிற இன்தேறல்வகை.
pomato
n. உருளைத் தக்காளி.
pombe
n. ஆப்பிரிக்காவில் கூலவகைகளிலிருந்தும் பழத்திலிருந்தும் செய்யப்படும் மதுபான வகை.
pome
n. (தாவ.) ஆப்பிள் போலி, (செய்.) ஆப்பிள், உலோகக் குண்டு.
pomegranate
n. மாதுளம்பழம், மாதுளை மரம்.
pomelo
n. சிறு கிச்சிலிப் பழவகை, கொடிமுந்திரிப்பழம்.
Pomeranian
n. குச்சுக் சடைநாய் வகை, பட்டுப்போன்ற நீண்ட மயிரும் கூம்பிய முகமும் நிமிர்ந்த கூரிய காதுகளும் உடைய சிறுநாய் வகை, (பெ.) பால்டிக் கடலின் தென்கரையில் உள்ள பொமிரேனியா மாகாணஞ் சார்ந்த.