English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
occupy
v. அமர்வுகொள், இடங்கொள், இடம்பெற்றிரு, உடைமை கைக்கொள், உடைமையாட்சி கொள்,. குடியிரு, பதவியை வகி, குடியிருப்பாட்சி கொள், பற்றாட்சி கைக்கொள், உடைமை கைப்பற்று, ஓய்வுநேரம் நிரப்பு, காலம் தேவைப்படு.
occur
v. நிகழ், நடைபெறு, நேரிடு, காணப்படு, இருப்பதாக அறியப்படு, மனத்தில் தோன்று.
occurrence
n. நிகழ்ச்சி, சம்பவம்.
ocean
n. பெருங்கடல், சமுத்திரம், நிலவுலகு புடைசூழ்ந்த நெடுநீர்ப்பரப்பு, ஆழி, நிலவுலகம் சூழ்ந்த, நெடுநீர்ப்பரப்பின் நெருங்கூறு, பெரிய அளவுடையது, பெரும் பரப்புடையது.
Oceania
n. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அண்மையிலும் உள்ள தீவுத் தொகுதி.
Oceanian
n. பசிபிக் பெருங்கடலிலும் அதற்கு அருகிலுமுள்ள தீவுகளில் குடியிருப்பவர், (பெயரடை) பசிபிக் பெருங்கடலிலும் அதனைச் சார்ந்த தீவுகளிலும் வாழ்கிற.
oceanic
-1 a. பெருங்கடல் சார்ந்த, பெருங்கடல் போன்ற.,
Oceanid
n. பெண் தெய்வம், கிரேக்க புராண மரபில் கடலணங்கு.
ocellate, ocellated
வண்ண வளையத்துடன் கண்போன்றமைந்த, கண்போன்ற பொட்டினையுடைய.
ocellus
n. புச்சிவகைகளிரல் கூட்டிணைவல்லாத கண், வட்டிணைவான கண்ணின் தனிக்கூறு, பிறவண்ண வளையஞ்சூழ்ந்த வண்ணப்பொட்டு.
ocelot
n. பூனை இன அமெரிக்க காட்டு விலங்குவகை.
ochlocracy
n. கும்பலாட்சி.
ochlocratic
a. கும்பலாட்சி சார்ந்த.
ochre
n. மஞ்சட்காவி மண், வெளிறிய பழுப்பு மஞ்சள் நிறம்,. காவி, சுவர் தீற்றுவதற்குரிய மஞ்சட்பழுப்பு வண்ணச்சாயம், உலோகத் துருவகை.
oclock
n. கடிகாரப்படி மணி.
ocrtarchy
n. எட்டரசுத் தொகுதி.
octachord
n. எட்டு நரம்புகள் கொண்ட இசைக்கருவி, எண்பாலை, கேள்வித் தொடர், எட்டுச்சுரங்கள் கொண்ட தொடர்.
octad
n. எட்டு அடங்கிய தொகுதி, எட்டன் தொகுதி.
octageuch
n. விவிலிய ஏட்டின் பழைய ஏற்பாட்டுக்குரிய முதல் எண்சுவடித் தொகுதி.
octagon
n. எண்கோணம், எட்டுப் பக்கங்கள் கொண்ட வளஉரு, எண்கோணப் பகுதியுடைய கட்டிடம்.