English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
obstinate
a. பிடிவாதமுடைய, அடம்பிடிக்கிற, வளைந்து கொடுக்காத, தன்முனைப்புமிக்க, மூர்க்கத்தனமிக்க.
obstreperous
a. இரைச்சலான, ஆரவாரமுள்ள, கூச்சலிடுகிற, கொந்தளிப்பான, கட்டுப்பாட்டுக்கடங்காத, கூச்சாலிட்டெதிர்க்கிற.
obstruct
v. தடு, மறி, தடுத்து நிறுத்து, தடைசெய், இடையூறுண்டுபண்ணு, இடைஞ்சல் விளை, வழியடை, முன்னேறவொட்டாமற் செய், மாமன்ற நடவடிக்கைகள் வகையில் முட்டுக்கட்டைபோடு.
obstruction
n. தடை, தடங்கல், இடையூறு, இடைஞ்சல், வழியடைப்பு, வழிடியடைக்கப்பெறல், மட்டுமீறிப்பேசுவதன் மூலம் மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடல்.
obstruction-guard
n. தடைவாங்கி, தண்டவாளங்களிலிருந்து தடைகளை அகற்றுவதற்காக நீராவி இயங்குபொறிக்குமுன் பொருத்தப்படும் நீள் சட்ட.
obstructionist
n. மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசியல்வாதி, (பெயரடை) மாமன்ற வேலைகளுக்கு முட்டுக்கட்டையிடும் அரசயில் வாதிகளுக்குரிய.
obstructive
n. தடங்கல், முன்னேற்றத்தைத் தடுப்பவர், (பெயரடை) இடையூறு செய்கிற, தடங்கலுண்டுபண்ணும் நோக்கங்கொண்ட.
obtain
v. அடை, பெறு, ஈட்டு, வழங்கு, நடைமுறையிலிரு, வழக்காற்றிலிரு.
obtected
a. (பூச்) பூச்சிக் கூட்டுப்புழுக்கள் வகையில் வெளித்தோட்டுக்ட கூட்டினால் மூடப்பெற்றுள்ள.
obtest
v. வேண்டு, குறையிர, சான்று கூறக்கோரு, கண்டனந் தெரிவி.
obtruder
n. வலி நுழைபவர்.
obtruncate
v. தலையை வெட்டு, உச்சியை வெட்டு.
obtruse,
முனை மழுங்கலான, கூர்விளிம்பற்ற, (வடி) கோணங்கள் வகையில் விரிந்த, இருசெங்கோணத்திற் குறைந்து ஒரு செங்கோணத்திற் பெரிதான, நோவு வகையில் மந்தமான, கொடியதாயிராத, முட்டாளான, அறிவு மந்தமாயுடைய, புலனறிவு வகையில் மழுங்கலான.
obtund
v. (மரு) உணர்வு மழுங்கச்செய், ஆற்றல் அழி.
obturate
v. நிறுத்திவிடு, புழையடைத்துவிடு, மூடி முத்திரை இட்டுவிடு.
obturde
v. வேண்டாது புகு, அழைக்கப்படாது நுழை.
obverse
n. நாணயம்-பதக்கம் ஆகியவற்றின் வகையில் முகப்புப்பக்கம், பொருளின் முகப்பு, முன்புறம், மறுவடிவம், எதிர்க்கூறு, (பெயரடை) (தாவ) உச்சியைவிடக் குறுகலான அடிப்பாகமுடைய, வேறொன்றுக்கு நிகரான, மறு கூறாகவுள்ள.
obversion,
ஒன்றைநோக்கி மற்றொன்றைத திருப்புதல், (அள) உய்ப்பெதிர் மறை,நிகரான மறுகூறு வருவிக்கும் உடனடியான அனுமான முறை.
obvert,
ஒன்று இருக்கும் திசைநோக்கித் திருப்பு, ஒன்றினை நோக்கியிரு, (அள) ஒன்றுக்கு நிகரான மறுகூறான எதிர்மறையை உய்த்துருவி.
obviate
v. அகற்று, அப்புறப்படுத்து, ஒழித்துக்கட்டு, முன்னறிந்து நீக்கு, சூழ்ச்சியினால் வெல், வழிக்குக் கொண்டுவா, கடுமை கெடு.