English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
obligation
n. கடப்பாடு, கடமையுணர்ச்சி, கடமைப்பொறுப்பு, நன்றிக்கடன், கடப்பாட்டுக்குரிய செய்தி, உதவிர கடமையுணர்சசியுடன் செய்யப்படும் செயல், சட்டப்பிணைப்பு சட்டப்பிணைப்பாற்றல்.
obligatory
a. கடப்பாடாகவுள்ள, நெறிமுறையாகக் கட்டுப்படுத்துகிற, செய்துதீரவேண்டிய, சட்டப்படி பிணைக்கிற.
oblige,
கடமைப்படுத்த, கடப்படுவி, நன்றிக்கடனுக்கு உரியவராக்கு, செய்து சீரவேண்டியதாக்கு, செய்துதீரவேண்டியதாக்கு, உதவியருள், கடமையுணர்ச்சியின் பாற்பட்ட செயல் செய், கட்டுப்படுத்து, சட்டப்பிணைப்படுத்து, (பே-வ) மகிழ்வூட்டு, ஆடல்பாடல் முதலிய பொழுதுபோக்குகளின் மூலம் இன்பத்துணை நல்கு.
obligee
n. (சட்) ஒப்பந்தத்தினால் கட்டப்படுத்துபவர், (சட்) ஒப்பந்தப் பத்திரம் பெறுபவர், எழுதிக்கொடுப்பவர்.
obliging
a. உதவும் மனப்பாங்குடைய, அன்புதவி அளிக்கும் பான்மையுடைய, அருளிரக்கம் எழுதிக்கொடுப்பவர்.
obligor
n. (சட்) தம்மை ஒருவருக்குப் பிணைப்படுத்திக் கொள்பர், பிணைப்பத்திரம் எழுதிக்கொடுப்பர்.
oblique
a. சாய்ந்டத, நிமிர்வரையிலிருந்து கோடிய, சாய்வான, படுவரையிலிருந்து கோடிய, கோடு வகையில் இணைவு செவ்வல்லாத, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத,(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த, கூர்ங்கோணமான, விரிகோணமான, கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய, (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத, (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய, நேராகச் செய்திக்கு வராத, பேச்சு வகையில் நேர் அல்லாத, சுற்றி வளைக்கிற, படர் வழியான, (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த, (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத, படர்க்கைப்பாடான, (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
obliquity
n. சரிவு, சாய்வு, ஓராயம்., கோட்டம், நேர்வு பிறழ்வு, செவ்விணைவின்மை, ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையா நிலை, பிழை ஏறுமாறான நிலை, ஒழுங்குத் தவறு,
obliteration
n. துடைத்தழித்தல், புதைத்தல்.
oblivion
n. மறதி, புறக்கணிப்பு, கவனிக்கப்படாத நிலை.
oblong
n. நீள்சதுரம், நீள்வட்டம், நீள்சதுர உருவம் நீள் சதுர உருவுடைய பொருள், நீள் வட்டவடிவம், நீள்வட்ட வடிவுடைய பொருள், (பெயரடை) நீள்சதுரமான, நீள்வட்டமான, உருண்டை வகையில் நீளச்சுள்ள, தாள்-ஏடு-அஞ்சல்தலை முதலியவற்றின் வகையில் உயரத்தைவிடக் குறுக்ககலம் மிகுதியாகவுடைய.
obloquy
n. இகழ்ச்சி, அவதூறு.
obnoxious,
தீமை விளைக்கத்தக்க, அருவருப்பான, விரும்பத்தகாத, வெறுக்கப்படுகிற.
obnservation
n. நுண்காட்சி, நுண்காட்சித்திறம், கூர்நோக்கு, நுட்ப விரிவான காட்சிப்பழக்கம், காட்சியறிவு, இயற்கைக் காட்சியுணர்வு,. நுண்காட்சியாற்றல், வானிலைக் காட்சிப்பதிவு, புலக்காட்சி, புலக்காட்சியாற்றல், நுட்பக் கவனம், கூர்ந்து கவனித்தல், கூர்ந்த கவனிப்புக்கு உட்படுதல், குறித்துரை, கருத்தறிவிப்பு, காட்சிப் பதிவீடு., கருத்துப்பதிவிடு, குற்றங் குறை கூறல், படைத்துறை வகையில் புலங்காண்டல் கோட்டை வேவுபார்ப்பு.
oboe
n. மரத்தாலான துளையிசைக்கருவி வகை, துளையிசைக் கருவி இசை எழுப்பும் இசைமேளக் கட்டை.
obol
n. ஏறத்தாழ 1.5 பென்ஸ் மதிப்புள்ள பண்டைய கிரேக்க வெள்ளி நாணய வகை.
obscene
a. நாறுகிற, குப்பையான, வெறுப்பூட்டுகிற.
obscenity
n. நாற்றம், கீழ்மை, நயமின்மை.
obscurant
n. ஆராய்ச்சி வெறுப்பவர், அறிவொளி பகைப்பவர், சீர்த்திருத்த எதிர்ப்பாளர்.
obscure
n. இருள்நிலை, விளக்கமின்மை, ஒதுக்கிடம், (பெயரடை) இருளார்ந்த, ஒளியற்ற, புகையார்ந்த, நிற வகையில் மங்கலான, கண்ணுக்குத் தெரியாத, தௌிவாகப் புலப்படாத, தௌிவற்ற, தௌிவாகச் சொல்லப்படாத, எளிதிற் புரியாத, விளக்கமற்ற, ஐயப்பாடான, புதிரான, புதைவான, காட்சிக்குத் தொலைவான, ஒதக்கிடமான, கவனிக்கப்படாத, அறியப்படாத, புகழ்நிலை எய்தாத, தாழ்நிலையான, (வினை) மங்கலாக்கு, தௌிவற்றதாக்கு, மறை, மங்கவை, விஞ்சி ஒளிவிடு., புகழ்மறைப்புச் செய்.