English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nisi
conj. இல்லாவிடில், ஒழிய.
nisi prius
n. பொதுத்துறை வழக்குகளைப் பருவகால நீதிமன்றங்களில் நடுவர்கள் விசாரணை செய்தல், நடுவர்கள் பருவகால நீதிமன்ற விசாரணை நடவடிக்கை.
nissen hut
n. வளையிருப்புக் குடில், திண்காரை நிலத்தளமும் சுரங்கம் போன்ற அமைப்பும் உடையதாய் வளைவு நௌிவான இரும்புத் தகட்டாலான குடிசை.
nit
n. ஈர் ஒட்டுயிரின வகைகளின் முட்டை, பேண்முட்டை.
nithg-suit
n. படுக்கை ஆடைத் தொகுதி.
niton
n. கதிரியச் சிதைவினின்று கிட்டும் கதிரியக்கம் வாய்ந்த தனிம வளிப்பொருள்.
nitrate
-1 n. வெடியகி, வெடியக்காயுடன் மூல அடிப்பொருளோ வெறியமோ சேர்வதால் உண்டாகும் உப்பியற்பொருள்.
nitre
n. வெடியுப்பு, சாம்பர வெடியகி.
nitric
a. வெடியம சார்ந்த, வெடியம் உட்கொண்ட.
nitrify
v. வெடியத்தால் வளமாக்கு, வெடியக் காடியாக மாற்று.
nitrite
n. வெடியகக் காடியின் உப்புச் சத்து.
nitro-acid
n. உயரிப்பொருட் காடியுடன் கலந்த வெடியக்காடிக் கலவை.
nitro-compound
n. வெடியக் காடியின் செயலால் ஆக்கப் பட்ட கலவை.
nitro-explosive
n. வெடியக் காடியைக் கொண்டு செய்யப்பட்ட வெடிமருந்து.
nitro-glycerin, nitro-glycerine
n. வெடிப்பாற்றல் மிக்க மஞ்சட்கலவை நீர்மம்.
nitro-powder
n. வெடியக்காடி சேர்த்துச் செய்யப்பட்ட வெடிமருந்து.
nitro-sulphuric
a. வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.
nitrogen
n. வெடியம், வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு கூறான வளித்தனிமம்.
nitrous
a. வெடியகம் சார்ந்த, வெடியகம் போன்ற, வெடியக மூட்டப்பட்ட.
nitroxyl
n. வெடியமும் உயிரகமும் உட்கொண்ட வேதிப்பொருட் குழுமம்.