English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
nigresscence
n. கருஞ்சாயல், கருவண்ணம்.
nigresscent
a. கருஞ்சாயலான.
nigritude
n. கருமை, இருள்.
nihil ad rem
a. தொடர்பற்ற, தலைப்புக்குப் பொருத்தமில்லாத.
nihilism
n. எதிர்மறுப்புவாதம், சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை, ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம், (மெய்.) சூனியவாதம், இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
nihility
n. சூனியம், ஒன்றுமில்லாமை, சிறுதிறம்.
nil admirari
n. எதைக்கண்டும் வியப்புறா மனப்பான்மை, கவலையில்லா அசட்டைநிலை.
nilgai
n. சிறு கொம்புடைய மான்வகை.
nilometer
n. நைல் ஆற்றின் நீர்மட்ட உயர்வினைக் காட்டும் அளவு குறிக்கப்பட்ட தூண்.
nilotic
a. நைல் ஆற்றைச் சார்ந்த, நைல் நிலப்பகுதி சார்ந்த, நைல் நிலப்பகுதிக்குரிய குடிமக்களைச் சார்ந்த.
nimble
a. விரைவான, விரைவியக்கமுடைய, விரை பயில்வுடைய, விரை திறம் வாய்ந்த, உள வகையில் பல்திறப்பயிற்சியுள்ள, விரைவில் புரிந்துகொள்கிற, சுறுசுறுப்பான.
nimbus
n. பரிவேடம், தெய்விகவடிபங்களைச் சுற்றியுள்ள சூழ் ஒளிவட்டம், தெய்விக வடிவங்களின் ஓவியங்களில் காட்டப்படும் ஒளிவட்டவரை, (வான்.) மழை முகில்.
niminy-piminy
a. செயற்கையான, பகட்டுமினுக்கான.
nimrod
n. வேட்டை வல்லான், பயிற்சி விளையாட்டு வல்லுநர்.
nincompoop
n. அப்பாவி, பேதை, அறிவற்றவன், உரமிலி.
nine
n. ஒன்பது, ஒன்பது குறிக்கும் ஆட்டச்சீட்டு.
ninefold
a. ஒன்பது மடங்கான.