English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
mug
-1 n. குடுவை, நீர்குடிக்கும் நீளுரளை உடிவுள்ள குவளை, குடுவை நீர்மம், குளிர்பானம்.
mugger
n. பரந்தகன்ற மூக்குடை முதலை வகை.
muggins
n. அறிவிலி, பேதை, குழந்தைகள் சீட்டாட்ட வகை, வட்டாட்ட வகை.
muggletonian
n. பதினேழாம் நுற்றாண்டில தோன்றிய புதிய சமயக்கிளை வகையினர், (பெயரடை) 1ஹ்-ஆம் நுற்றாண்டுச் சமயக்கிளை வகையைச் சார்ந்த.
muggy
a. நாள் நிலை வகையில் ஈரமும் வெப்பமுமுள்ள, வானிலை வகையில் புழுக்கமான, இறக்கமான, மூச்சுத்திணற வைக்கிற.
mugwump
n. பெரிய மனிதர், அரசியல் கட்சிகளிலிருந்து விலகி நிற்பவர், சுயேச்சையாளர் பணித்தலைவர், மேலாளர், அரசியல் நடுநிலையாளர்.
mulatto
n. நீகிரோவுக்கும் வெள்ளையருக்கும் பிறந்தவர், (பெயரடை) பழுப்புநிறமான.
mulberry
-2 n. பட்டுப்புழுக்கள் உண்ணும் இலைகளையுடைய முசுக்கட்டை மரம், அதன் கனி.
mulch
n. இளநடவுமர வேர் காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளம், (வினை) இளநடவுகமர வேர்காப்புக்கான ஈர வைக்கோல் தழைக்கூளப்பரப்பு.
mule
-1 n. கோவேறு கழுதை, கழுதை ஆண் குதரைப்பெட்டைக் கலப்பினம், (பே-வ) குதிரை ஆண் கழுதை பெட்டைக் கலப்பினம், அறிவிலி, பிடிவாதக்காரன், கலப்பெட்டைக் கலப்பினச் செடி, கலப்பின விலங்கு, நுல் நுற்கும் இயந்திரம்.
muleteer
n. கோவேறு கழுதை ஓட்டி.
muliebrity
n. பெண்மை, பெண் தன்மை, மென்மை, ஆண்மையற்ற தன்மை.
mull
-2 n. குழுப்பம், தவறு, (வினை) தவறு செய், குழப்பு,. தாறுமாறாக்கு.
mull(1),
n. மென்துகில் வகை.
mullah
n. முஸ்லீம் அறிஞர், இஸ்லாமிய சட்ட அறிஞர்.
mullein
n. சுணையுடைய இலைகளும் மஞ்சள் மலர்களும் உடைய மூலிகை வகை.
mulligatawny
n. மிளகுதண்ணீர், மிளகுசாறு,
mulligrubs
n. pl. கிளர்ச்சியற்ற நிலை, வயிற்று நோவு.
mullion
n. மேல்கீழான பலகணி இடைக்கம்பி.