English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
muck-rake
n. குப்பைவாரி, சீப்புபோன்ற அமைப்புடைய குப்பை கூட்டுங் கருவி.
muckworm
n. வண்டல் புழு, எரு-சாணம் முதலியவற்றில் வாழும் பூச்சி, உலோபி, ஈயாதட்திரட்டாளத், தெருச்சுற்றிச் சிறுவன்.
mucopus
a. சளியுடைய, சளியால் மூடப்பட்ட.
mucro
n. (தாவ.,வில) கூரிய பகுதி, கூரிய முனையுடைய உறுப்பு.
mucus
n. சளி,கோந்து, பிசின், மீன் முதலிய சில விலங்குகளின் உடல்களிலிருந்து வெளிப்படும் குழம்புநீர்ப் பொருள்.
mud-bath
n. மருத்து மண்ணீர்க்குளி, வாதம்-கீல்வாதம் போன்ற நோய்களுக்குத் தாதுப்பொருளடங்கிய மண்ணிலே குளித்தல்.
muddle
n. குழப்பம், குளறுபடி, மடமை, (வினை) குழப்ஙபு, குடிபோதையில் தாறுமாறாக்க தவறுதலாகக் கலந்து குழப்பு, தவறுதல் செய், குழப்பமும் பயனுமற்ற வேலையிலீடுபடு.
muddy
a. சேறுபோன்ற, சேறு நிறைந்த, சேற்றினால் மூடப்பட்ட, ஒளி வகையில் மங்கலான, குரல் வகையில் தடித்த, மென்மையாயிராத, குழம்பிய அறிவுடைய, தௌிவற்ற, புரியாத, (வினை) சேறாக்கு, குழப்பு, கலக்கு, மந்தமாக்கு.,
mudguard
n. சக்கர மட்பட்டை.
Mudies
n. லண்டன் வணிக நிறுவனத்தின் சுற்று ஏடகம்.
mudir
n. துருக்கிய சிற்றுர் முதல்வர், எகிப்திய மாகாண ஆளுநர்.
mudlark
n. சகதிவாழ்நர், சேற்றிடை வேலை செய்பவர், சேறளைத்தாடி, சேறளை தெருச்சுற்றிச் சிறுவன்.
muezzin
n. இஸ்லாமியத் தொழுகை அபபுக் குரலாளர்.
muff
-1 n. கம்பளியாலான மகளிர் கையுறை, மகளிர் கைபொதிக் கம்பளிச்சட்டை.
muffetee
n. மணிக்கட்டில் அணியப்படும் கம்பளிப் பின்னற் கட்டு.
muffin
n. வட்டமான முறுகு நெய் அப்பம்.
muffineer
n. முறுகு நெய்யப்பத்துக்கு உப்டபோ சர்க்கரையோ கொடடிக்கொள்வதற்குரிய நுண்புழைச்சிமிழ்.
muffle
n. முகறைக்கட்டை, அசைபோடும் விலங்குகள்-கொறி விலங்குகள் ஆகிவற்றின் மூக்கு மெலுதடு ஆகியவற்றின் தடித்த பகுதி, (வினை) கழுத்தினையும் மடிவடற்றினையும் குளிர் காப்புக்காகப் பொதிகுட்டைகொண்டு மூடு, பேச்சுத்தடுக்க முகமூடித் திரையிடு, முரசு-மணி முதலயவ்றறில் ஓசை அடக்கப் பொதிதிரையிடு, ஒலி தடுப்பதற்காகத் துடுப்பு-குதிரைக் குளம்பு முதலியவற்றிற்குப் பொதியுறையிடு, குரலடக்கு, உள்ளடக்கி வெளியிடு.
muffler
n. கம்பளிக் கழுத்துக்குட்டை, குத்துச் சண்டக்காரர் கையுறை, திண் கையுறை, ஓசையடக்கத் திண்டு.
mufti
n. துருக்கிய சமயத்துறை அலுவல் முதல்வர், முஸ்லீம் சட்ட அறிஞர் அலுவலரின் அலுவல் சாராப் பொது நிலை உடை.