English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
meumttuum
n. எனது உனது என்ற உரிமை வேறுபாடு.
mew
-1 n. கடற் காகம், கடற் பறவை வகை.
mewl
v. சிணுங்கு, பூனைபோல் கரை.
mews
n. குதிரைக்கொட்டில் சூழ்ந்த முற்றம்.
mezzanine
n. இடைமாடி., இரண்டு உயர் மாடிக்கிடைப்பட்ட மட்டமாடி. நிலத்தளத்துக்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட, இடைத்தளமாடி, தாழ் பலகணி,. நாடக அரங்கத்துக்கு அடியிலுள்ள அறை, அரங்க அடித்தளம்.
mezzo
adv. (இசை)மட்டாக, அரையளவில்.
mezzotint
v. முருட்டுப் பின்னணிப்பட அச்சுப்பாளமி, கரடு முரடாக்கப்பட்ட தகட்டின் பின்னணியே செறி நிழல் வண்ண மாகக் கொண்டு பற பகுதியகிளல் கரடு முரடு நீக்கப்பட்ட ஒளி நிழற்பட அச்சுப்பாளம், (வினை) முருட்டுப் பின்னணிப்பட அச்சுப் பாளம் செதுக்கு.
mi
n. (இசை) மூன்றாவது சுரம்.
miaow
n. பூனையொலி, (வினை) பூனைபோல் ஒலி.
miasma
n. புழுக்க நச்சாவி, தொற்றுட்டடும் முறைக்காய்ச்சல் ஆவி.
miasmal, miasmatic
நச்சாவி உட்கொண்ட, நச்சாவி சார்ந்த, நச்சாவியின் விளைவான.
miaul
v. பூனைபோலக் கத்து.
mica-schist, mica-slate
n. அப்பிரகமும் படிகமும் மாறிமாறிய தகடுகளாக அமைந்த பாறை வகை.
Micawber
n. முயற்சியின்றித் தானாக நலம் வருமென்ற அவா நம்பிக்கையுடன் காலங்கழிப்பவர்.
Michaelmas
n. தூயதிரு மைக்கேல் பெயரால் செப்டம்பர் 2ஹீ-இல் நடைபெறும் விழா, ஆங்கில நாட்டிற் காலாண்டு வாடகைத் தவணை நாள்.
mickle
n. பெரிய அளவு, (பெயரடை) மிகுதியான, பெரிய.
micro-ampere
n. மின்விசையலகில் பத்து இலட்சத்தில் ஒரு கூறு.
microbe
n. நுண்ணுயிர், செடி நுண்மம், உயிர் நுண்மம், நோய் நுண்மம்,
microcephalic
n. இயல்புமீறிய மிகச் சிறு தலையர், (பெயரடை) இல்புமீறிய மிகச் சிறு தலையினையுடைய.
microcephalous
a. இயல்புமீறிய மிகச் சிறு தலையினையுடைய.