English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
metacarpus
n. மணிக்கட்டுக்கும் விரல்களுக்கும் இபட்ட உள்ளங்கைப் பகுதி, உள்ளங்கை எலும்பு, விலங்கின் கணுக்காலக்கும் கால்விரலுக்கும் இடைப்பட்ட பகுதி, உள்ளங்கால் எலும்புப்பகுதி.
metage
n. நிலக்கரி-கூல முதலியவற்றிற்குரிய பணித்துறை எடையளவு, எடையளவுக்குரிய தீர்வை அளவு.
metagenesis
n. ஒற்றைமாற்றுத் தலைமுறை, பால் சார்ந்த இனப்பெருக்கத்துடன் பால்சாரா இனப்பெருக்கம் தலைமுறை தோறும் மாறி வருதல்.
metagenetic
a. ஒற்றைமாற்றுத் தலைமுறையான.
Metal mart
உலோக அங்காடி, மாழை அங்காடி, உலோகக்கடை
Metal works
உலோகத் தொழில்கள், பொன்மவேலைகள்
metal,
உலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு.
metallic
a. உலோகம் சார்ந்த, உலோக வகைக்குரிய, உலோகப்பண்பு வாய்ந்த.
metallize
v. உலோகம் போன்றதாக்கு, தொய்வகத்தைக் கந்தகம் கலந்து திண்ணிதாக்கு.
metallography
n. உலோக உள்ளமைப்பியல் ஆய்வுத்துறை.
metalloid
n. உலோகப்போலி, ஒருசார் உலோகப்பண்புகளும் ஒருசார் உலோகச்சார்பற்ற பொருள்களின் பண்புகளும் உடைய பொருள்கள், (பெயரடை) உலோகத்தின் தோற்ற வடிவமுடைய.
metallurgic, metallurgical
a. உலோகத் தொழிற்கலை இயலுக்குரிய.
metallurgist
n. உலோகத்தொழிற் கலையியலாளர்.
metals
n. pl. இருப்பூர்திக்குரிய தண்டவாளங்கள்.
metamere
n. ஒருசீராயமைந்த உடலின் கூறு.
metameric
a. ஒருசீராயமைந்த உடற் கூறுகள் சார்ந்த, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
metamerism
n. (வில) ஒருசீராயமைந்த உடற் கூறுபாடு, (வேதி) ஆக்க எடை மாறுபாடின்றி மைய அணுவைச்சுற்றி வேறுபட்ட ஒழுங்கமைவு.
metamorphic
a. உருமாறாட்டஞ் சார்ந்த, உருத்திரிபுடன் கூடிய, (மண்) இயன் மாறுபாடு அடைந்த.
metamorphose
v. உருமாற்று, உருமாற்றம் உண்டு பண்ணு, உருத்திரிபுறு.
metamorphosis
n. உருமாற்றம், மாய உருத்திரிபு, மாறிய வடிவம், இயன் மாறுபாடு, பண்பு மாறுபாடு.