English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
masterly
a. தேர்ச்சி வாய்ந்த, வல்லாண் திறமமைந்த.
masterpiece
n. சிறந்த வேலைப்பாடுடைய பொருள், தலைசிறந்த படைப்பு.
mastership
n. நாயகத்துவம், ஆதிக்கம், ஆட்சி, பள்ளி ஆசிரியர் பதவி, பள்ளி ஆசிரியர் பதவி, பள்ளி ஆசிரியர் அலுவல்.
mastery
n. ஆட்சி, ஆதிக்கம், முதன்மை, தலைமை, தேர்ச்சித்திறம், வல்லமை, மேம்பாட்டுநிலை, தேர்ச்சி நய எளிமை.
mastic
n. பூனைக்கண் குங்கிலியம், மெருகெண்ணெய் செய்யப் பயன்படுகிற, மரக் கசிவுப் பிசின், பிசின் கசிவுள்ள மரவகை, காரைப் பசைமண் வகை, பூனைக்கண் குங்கிலியத்தினால் நறுமணம் ஊட்டப்பெற்ற சாராய வகை, வெளிறிய மஞ்சள் நிறம்.
mastication
n. மெல்லுதல், பல்லரைப்பு.
mastiff
n. தொங்கிவீழ் காதுகளும் உதடுகளும் உடைய வலிமைசான்ற பெரிய நாய்வகை.
Mastodon
n. மரபற்றுப்போன யானையின் மாபெரு விலங்கு.
mastoid
n. (உள்) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பு, (பே-வ) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பின்மேல் வரும் கட்டி, (பெயரடை) குவடு போன்ற வடிவமைந்த, பெண் மார்பு போன்ற.
masturbate
v. செயற்கைத் த ற்புணர்ச்சிப் பழக்கம் கையாளு.
masturbation
n. செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம்.
mat
-1 n. பாய், கால் துடைக்கும் இரட்டு, (வினை) பாயிடு, பாயிட்டு முடு, மயிர் வகையில் சிக்குப்பிடிக்க வை, சடையாகு.
mat;ron,
n. வாழ்வரவி, மருந்தகச்செவிலி, விடுதிச் செவிலி.
matador
n. எருத்துப்போரில் எருதினைக் கொல்ல அமர்த்டதப்படுபவர், ஆட்டங்களில் முதன்மையான சீட்டு.
match
-1 n. ஈடுசோடு, ஈடுசோடானவர், ஈடுகொடுக்கத்தக்கவர், பண்பில் இணையானவர், நிகரானவர், நிகரானது, திறமைப்போட்டிப்பந்தயம், திருமண இணைவு, மண உறவின் இணை தகவுடையவர், (வினை) மண உறவால் சேர்த்து வை, ஈடுசோடாக்கு, ஈடிணையாயிரு, இணைத்து வை, போட்டியிட வை, நிகராயிரு, அளவொத்திரு, நிறம் ஒத்திசை, இயல்பு ஒத்தியலு, ஒத்திசைவுறு, ஈடிணை நாடிப்பெறு.
match-board
n. ஒட்டடிணை பலகை, ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல்.
match-point, match-points
n. கெலிப்பணிமை நிலை, ஆட்டத்தில் ஒருபக்கத்து வெற்றிக்கு ஒரு கெலிப்பெண்ணை வேண்டியிருக்கும் நிலை.
match(2)
n. தீக்குச்சி, பீரங்கி கொளுத்துவதற்கான எரிதிரி, எரிகுச்சு.