English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
infra
adv. கீழே, தாழ, பின்னர்.
infra dig
a. ஒருவருடைய தன்மதிப்புக்குக் கீழான, மதிப்புக்கு ஒவ்வாத.
infra renal
a. சிறுநீர் பிரிக்கும் கழலைகட்குக் கீடீழே உள்ள.
infra scapular
a. மார்வு எலும்புக்குக் கீழேயுள்ள.
infra-structure
n. உள்ளமைப்பு, படைத்துஐற நடைமுறைகளுக்குப் பின்னணித் துணையான ஊழியத்துறைகள் செய்தி இணைப்புக்கள் ஆகியவற்றின் இணைப்பமைவு, முழு ஐரோப்பிய பாதுகாப்பமைப்பு, ஐரோப்பாக் கண்டப் பொதுப்பாதுகாப்புக்குரிய விமான நிலையங்கள்-தொலைசெய்தித் தொடர்புகள்-பொது ஊழிய நிறுவனங்கள் ஆகியவற்றின். மொத்தத் தொகுதி.
infraction
n. மீறுகை, சட்டவரம்பு கடப்பு.
infrequent
a. அடிக்கடி நிகழாத, அரு நிகழ்வான.
infringe
v. மீறு, கீழ்ப்படிய மறு, வரம்பு கட, சட்டம், ஒப்பந்தம் வாக்கு, ஆகியவற்றுக்கு மாறாக நட.
infructuous
a. அடிக்கடி நிகழாத, அரு நிகழ்வான.
infundibular
a. பெய்குழல் வடிவான, ஊற்றாங்குழல் போன்ற.
infuriate
v. சினமூட்டு, சீற்றமுண்டாக்கு, வெறியூட்டு, வபித்துவெறி உண்டுபண்ணு.
infuse
v. உட்சொரி, உட்செலுத்து, பாய்ச்சு, புகவிடு, உணர்ச்சி, புகுந்து பரவவிடு பண்பு கலக்கவிடு, புகட்டு, தோய்வி, ஊறவை, ஊறிக்கல, தோய்ந்து ஒன்றுபடு.
infusible
a. உருக்க முடியாத, உருக்கி ஒன்றாகச் சேர்க்க முடியாத.
infusion
n. ஊற்றல், புகுந்து பரவவிடல், அறிவு புகட்டல், ஊறிக் கலத்தல், அகத்தூண்டுதல், உள்ளுயிர்ப்பண்பு, ஊறல் சான்றெடுக்க நீர் ஊற்றல், சேர்க்கப்பட்ட கலவைக்கூறு, கரைசல், உயரிச்சாறு, வடிசாறு, வடிசாற்றுத்தேறல், சாற்றுக்கூறு.
infusoria
n. pl. அழுகிய விலங்கு, தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை.
infusoris
n. pl. அழுகிய விலங்கு தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை.
ingathering
n. திரட்டிச் சேர்த்தல், அறுவடை, விளைபொருட்களைச் சேகரித்தல்.
ingeminate
v. இரட்டுறச்செய், செயலிரட்டு, கூறியது கூறு.,
ingenious
a. கூர்மதியுடைய, யூகமுடைய, சூழ்திறமிக்க, புனைதிறம்வல்ல, புனைதிறம் வாய்ந்த.
ingenuity
n. புதுப்புனைவுத் திறன், சூழ்ச்சித்திறம், கூர்மதி.