English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
infinite
n. எல்லையற்ற பரம்பொருள், கடவுள், வரம்பிலிங், முடிவறுதி கருதமுடியாத பொருள், எல்லையற்ற பெரும்பரப்பு, (பெயரடை) முடிவில்லாத, எல்லையற்ற, கருரது வரம்பு கடந்த, வரம்பின்மையளாவிய, மாபெரிய, மிகப்பலவான, அள்ள அள்ளக் குறையாத, (கண) கணிப்பு வரம்புகடந்த, (வடி) வட்டை வகையில் மறி அளவையாக்கி வகையில் வரம்பிலியாக்கப்பட்ட, (இலக்) முற்று வினையல்லாத, வினைவகையில் எண் இடப் பால் கட்டடுப்பாடற்ற வடிவமுடைய.
infinitesimal
n. உறுநுண் அளவு, மிகச் சிறிய அளவை, (பெயஹீரடை) மிக நுண்ணிய, உறு நுணுக்கமான.
infinitive
n. (இலக்) வினைபொது நிலை, வினைக்கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டும் வினைவடிவம், செயவெனுமெச்ச வடிவம், எண்ணிடம் எஞ்சு வினைவடிவச் சொல், (பெயரடை) (இலக்) வினைக் கருத்தினை எழுவாய்க்குப் பயனிலையாக்காமல் காட்டுகிற, செயவெனும் எச்ச வடிவான.
infinitude
n. எல்லயற்ற தன்மை, முடிவற்டற எண், முடிவிலாப் பரப்பு.
infinity
n. (கண) முடிவற்றது, முடிவிலி.
infirm
a. வயது முதிர்ச்சி காரணமாக உடல் வலிமையற்ற, மூப்பால் தளர்ந்த, மெலிந்த, ஏலாத, மனவுறுதி அற்ற.
infirmary
n. மருத்துவமனை, பள்ளிக்கூடம்-தொழிற்கூடம் முதலியவைகளில் நோயாளிகள் தங்குமிடம்.
infix
-1 n. (இலக்) இடைவைப்பு, வேர்ச்சொல்லில் மாறுதல் விளைவிப்பதற்காகப் புகுத்தப்படும் கூறு.
inflame
v. கொழுந்து, விட்டெரியச் செய், தீக்கொளுத்து, எரியெழுப்பு, நெருப்பேற்று, எரிவு உண்டாகச் செய், குருதிகொதிக்கச் செய், உடல் வெப்பூட்டு, கிளர்ச்சி ஊட்டு, அழற்சி உண்டுபண்ணு, தீப்பற்று, கிளர்ச்சிகொள், அழற்சியுறு.
inflammable
n. எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருள், (பெயரடை) எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய, எளிதில் அல்லது விலைவில் சினங்கொள்ளுகிற.
inflammation
n. அழன்றெழல், கொழுந்து விட்டெரிதல், எரிவு, கொதிப்பு, கிளர்எழுச்சி, வீக்கம், அழற்சி.
inflammatory
a. உணர்ச்சியைக் கிளறிவிடக்கூடிய, அழற்சி சார்ந்த, வீக்கம் உண்டுபண்ணுகிற.
inflate
v. ஊதிப்பெருக்கச் செய், உப்பச்செய், தற்பெருமை கொள்ளச் செய், பணவீக்கங் கொள்ளச் செய், செயற்கையாக விலையேறச் செய்.
inflated
a. வீங்கிய, பூரிக்கச் செய்யப்பட்ட,. பேச்சுவகையில் தற்பெருமையான, வீறாப்பான, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டான.
inflation
n. ஊதல், உப்பல், தற்பெருமைப் பூரிப்பு, வீங்கிய நிலை, மொழி நடை வகையில் செயற்கைப் பகட்டாரவாரம், பணவீக்கம்.
inflator
n. வீங்கச் செய்பவர்,. காற்றடைக்கும் கருவி.
inflect
v. உள்வாங்கு, உட்பக்கமாகத திருப்பு, வளை, (இலக்) இலக்கணத் தொடர்பைக் காட்டுவதற்காகச் சொல்லிறுதியில் மாறுதல் செய், விகுதி சேர்த்து உருமாற்று, (இசை) இசைவிகற்பம் செய்.
inflective
a. (இலக்) விகற்பம் உண்டுபண்ணுகிற, விகற்பத்துக்குரிய, விகற்பத்துக்குட்பட்ட., சொல் சிதைவுக்குரிய.
inflexible
a. வளைக்க முடியாத, வளையாத, வணங்காத, விறைப்பான.