English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
inflexion
n. உள் வளைவு, நெறிவிலகல், தொனித்திரிபு, (இலக்) சொல் உரு மாறுபாடு, விகுதி, (வடி) வளைவு மாற்றம், உள் குழிவு வளைவைப் புறக் குவிவு வளைவாக்கும் மாறுபாடு.
inflict
v. சுமத்து, கட்டாயமாக ஏற்று, பெறுவி, அனுபவிக்கச்செய், தண்டனை வகையில் ஏற்கும்படி செய்து ஒறு.
infliction
n. சுமத்துதல்,கட்டாயப்படுத்தி அனுபவிக்கச்செய்தல், அல்லற்படுத்துதல் செயல், தண்டனை, தண்டனை.
inflighting
n. கைநீளத்துக்கும் குறைவாக நெருங்கி நடத்தப்படும் குத்துச்சண்டை.
inflorescence
n. (தாவ) பூங்கொத்தொழுங்கு, இணர், பூங்கொத்து, மலர்ச்சி.
inflow
n. உட்பாய்வு, உள் ஒழுக்கு, உள்பாயும் பொருள்.
influence
n. இயக்க விளைவு, செயல் விளைவு, விளைபயன், பலன், புடை விளைவு,. கோள்களின் தாக்,க விளைவு, செல்வாக்கு, தனி மனிதனின் சூழ்வலி, ஆற்றல் கூறு, மாறுதல் உண்டுபண்ணும், கூறு, ஆக்கத் திரிபுகள் உண்டடுபண்ணும் செய்தி, செல்வாக்குக்குரியவர், விளைபயனுக்குரிய பொருள், சக்தி, ஆக்கத்திரிபு உண்டுபண்ணும் ஆற்றல், ஆற்றல், உள்ளாற்றல், மறை ஆற்றல், பின்னணி ஆற்றல், மின் வகையில் அணுக்க ஆக்க விளைவுத்திறம், (வினை) விளைவாட்சிக்கு உட்படுத்து, விளைவு உண்டுபண்ணு, நிலைமாற்றம்,. நிலைமாற்றம் காண், மாறுதல் உண்டுபண்ணு, இயக்கு ஆக்கத் திரிபு உண்டுபண்ணு.
influent
n. வந்துபாயும் கிளை ஆறு, துணையாறு, (பெயரடை) உள்ளே பாய்கிற.
influential
a. செல்வாக்குமிக்க, செல்லுஞ் சொல்லுடைடிய, செல்லும் அதிகாரமுடைய, வல்லமையுடைய.
influenza
a. சளிக்காய்ச்சல், கடு நீர்கட்கோப்புடன் கூடிய காய்ச்சல். கடுமையான நீர்க்கோப்பு.
influx
n. உட்பாய்வு, உள்நோக்கிய ஒழுக்கு, உள்வரவு, புகுதரவு, தேக்கம், வந்து மண்டுதல்.
inform
v. அறிவி, தெரிவி, தகவல் கூறு, கற்பி, போதி, குறைபுறம் தெரிவி, குற்றம் வெளியிட்டுக் கூறு, உருக்கொடு, உயிர்ப்பூட்டு, பண்பூட்டு, மனத்திற் பதியவை, பண்பு தோய்வி.
informa pauperis
adv. நீதிமன்றச் செலவுத் தொகைகளைக் கொடுக்க இயலா ஏழ்மையான நிலையில்.
informal
a. முறைப்படி அமையாத, ஒழுங்குமுறை சாராத தனிமுறையான, இயல்பான.
informant
n. அறிவிப்பவர், தகவல் கொடுப்பவர், குற்றவாளி பற்றி அறிவிப்பவர்.
information
n. தெரிவிப்பு, தகவலறிவிப்பு, தகவல், செய்தி, (சட்) நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டு.
informative
a. செய்தி தெரிவிக்கிற, தகவல் அறிவிக்கிற, விளக்கமான, அறிவுறுததுகிற., கற்பிக்கிற.
informatory
a. அறிவுறுத்துகிற, கற்பிக்கிற, விளக்குகிற, விளக்கமான, அவவுறுத்துகிற, கற்பிக்கிற.
informed
a. அறிவூட்டப்பட்ட, கற்பிக்கப்பட்ட, கற்றுணர்ந்த, கேட்டுணர்ந்த, தகவல் தெரிந்த.
informer
n. குற்றஞ் சாட்டுபவர், குறை கூறுபவர், காட்டிக்கொடுப்பவர், குற்றங் கண்டுரைக்கும் பணி மேற்கொண்டவர்.