English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
impossible
a. செயல்கூடாத, இயலாத, நடக்கமுடியாத, உண்மையாக நடந்திருக்க முடியாத, முற்றிலும் பொருத்தமற்ற, எவ்வகையிலும் ஒத்துவராத, இணங்கி நடத்த முடியாத, எளிதாக இல்லாத, வசதியில்லாத, ஒத்துக் கொள்ள முடியாத, மிகு மோசமான.
impost
-1 n. வரி, கடமை, திறை, கப்பம்.
impostor
n. ஏமாற்றுகிறவர், வஞ்சகர், மோசக்காரர்.
impostume
n. சீக்கட்டியபரு, கேடுவிளைவிக்கும் பகுதி.
imposture
n. ஏமாற்று, மோசடி, வஞ்சகம்.
impotent
a. செயலற்ற, வலுவற்ற, ஆற்றலற்ற, செயல் வகையற்ற, முதுமையுற்ற, தளர்ந்த, ஆண் தன்மையற்ற.
impound
v. கால்நடைகளைப் பட்டியில் அடை, மூடிவை, சிறைப்படுத்திவை, சட்டப்படி உரிமையைத் தன்வயப்படுத்திக்கொள், சட்டப்படி உடைமைப் பொருளாகக் கொள், பறிமுதல் செய்.
impoverish
v. வறுமையாக்கு, ஏழ்மையாக்கு, வலுக்குறையச் செய், வளங்குறை.
impracticable
a. செயல்முறைக்கொவ்வாத, செயற்படுத்த இயலாத, வைத்துநடத்த இயலாத, சமாளிக்க முடியாத, செய்ய முடியாத, பயனற்ற, பாதைகள் வகையில் செல்வதற்கரிதான.
imprecate
v. சாபமிடு, பழித்துரை, கண்டி.
impregnable
a. கோட்டை வகையில் கைப்பற்றமுடியாத வலிமையுள்ள, தாக்குதலுக்கு அசையாத.
impregnate
a. சினைப்படுத்தப்பட்ட, கருவுறச் செய்யப்பட்ட, செறிவுற்று வளப்படுத்தப்பட்ட, (வினை.) சினைப்படுத்து, கருவுறச்செய், செறிவி, திண்ணிறை வாக்கு, ஏற்கக்கூடிய அளவுகல, (உயி.) கருப்பொலிவுறுத்து, பண்புதோய்வித்து வளப்படுத்து.
impresario
n. பொதுக்கேளிக்கை விழாக்கள் ஏற்பாடு செய்பவர், இசைநாடக மேலாள், இசையரங்குச் செயலாளர்.
imprescriptible
a. வரையறைகட்கு உட்படாத, சட்டப் படி அகற்ற முடியாத.
impress
-1 n. பொறிப்பு, முத்திரை, பொறிப்புச் சின்னம், தனிச் சிறப்பான அடையாளம்.
impression
n. பொறித்தல், பொறிப்பு, பொறித்த அடையாளம், முத்திரை, அச்சுப் பதிவு, படச்செதுக்குப்பாளப் பதிவு, பதிப்பு, ஒரு தடவை பதிக்கப்பட்ட ஏடுகளின் தொகுதி, மறுபதிப்பு, பதிப்பின் மாற்றம்படாத மறு அச்சுப் பதிவு, கருத்துப்பதிவு, கருத்துத்தடம், கருத்துவிளைவு, உணர்ச்சி விளைவு, எண்ணப்பதிவு, மனத்தில் ஏற்பட்ட கருத்து, தௌிவற்ற நம்பிக்கை, உறுதியற்ற கோட்பாடு.
impressionable
a. எளிதில் உள்ளத்தில் எதுவும் பதிகிற, எளிதாகப் பிறர் கருத்தேற்றுத் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மையுடைய, ஏற்கும் இயல்புடைய.
impressionism
n. பாவியல் கலைத்திறம், விரிநுணக்கக் கூறுகளில்லாமலே பொதுமைப்பாவமும் தொனியும் உண்டு பண்ணம் ஓவிய இலக்கியக் கலைகளின் பண்பு.
impressive
a. ஆழ்ந்த உணர்ச்சியைத் தூண்டத்தக்க, மனக்கிளர்ச்சி உண்டாக்குகிற, கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளத்தக்க, மனத்தில் ஆழ்ந்து பதியத்தக்க.