English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
imprest
n. அக்கறைத்தொகை, அரசாங்க வேலைக்காக முன் பணமாகக் கொடுக்கப்பட்ட தொகை, அச்சாரம்.
imprimis
adv. முதலாவதாக, முதலிடத்தில்.
imprinatur
n. அச்சிடுவதற்குரிய அரசியல் இசைவுரிமை, இசைவாணை, செயலுரிமை இணக்கம்.
imprint
-1 n. பெயர்விவரப் பொறிப்பு, அடையாள முத்திரை.
imprison
v. சிறைப்படுத்து, காவலில் அடை, கட்டுப்படுத்து, எல்லைக்குட்படுத்து, அடைத்துவை, மூடி வை.
improbable
a. இயல்பாக நிகழக்கூடாத, நடைபெற்ற உண்மையாயிருக்க முடியாத, பொருத்தமற்ற, நம்புதற்கரிய.
improbity
n. நாணயமற்ற தன்மை, நேர்மையின்மை, வஞ்சகம், மோசம்.
impromptu
n. முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற பேச்சு, உடனடி நகைச்சுவைத்துணுக்கு, முன்முயற்சியின்றி உருவாக்கப்படும் கட்டுரை, உடனடி நடிப்புப்பகுதி, திட்டமற்றதுபோல் அமைக்கப்படும் இசை அமைப்பு, (பெ.) முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற, உடனடிச் செயலான, முன் முயற்சியற்ற, (வினையிடை.) முன்னேற்பாடின்றி, உடனடிச் செயலாக, முன்முயற்சியில்லாமல், தற்கணமாக.
improper
a. நேரல்லாத, தகுதியற்ற, தவறான, ஒழுங்கில்லாத.
impropriate
v. திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள், திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
impropriator
n. திருச்சபை மானியம் அல்லது மகன்மை ஒப்படைக்கப் பெற்றவர்.
impropriety
n. தவறான நடைமுறை, தகுதியின்மை, ஒழுங்கின்மை.
improvable
a. திருத்தத்தக்க, செம்மைப்படத்தக்க, மேம்பாடடையத்தக்க, வேளாண்மைக்குகந்த நிலையிலுள்ள.
improve
v. திருத்து, செம்மைப்படுத்து, மேம்பாடடையச் செய், முன்னேற்று, திருத்தங்கள் செய், நிலத்தைச் சீர் திருத்து, நிலம் பண்படுத்தி மதிப்புயர்ந்து, கட்டிடத்தை மேலும் கட்டி மேம்படுத்து, விலை உயர்ந்து, திருந்து, மேம்படு, முன்னேறு, மேலும் சிறநது வளர், தாண்டி மேம்பாடு காண். நன்கு பயன்படுத்திக்கொள்.
improvement
n. திருத்துதல், திருத்தம், மேம்பாடு, முன்னேற்றம், மேம்பாடு தரும் மாறுபாடு, திருத்தம்பெற்ற செய்தி, திருந்திய பொருள், திருத்தத்துக்கு உதவுகிற கூறு, மேம்மபட்ட புதிய மாற்றுப் பொருள், மேம்பட்ட பகரப் பொருள், மதிப்புயர்த்தும் மாறுபாடு, விரிவுபடுத்தும் புதுக்கூறு.
improver
n. திருந்துபவர், திருத்துபவர், மேம்பாடடைபவர், தேர்ச்சி நாடியவர், தன் திறமைப்பயிற்சி நாடிக் குறை ஊதியத்துடனே ஊதியமில்லாமலோ உழைப்பவர்.
improvident
a. எதிர்கால்தைப்பற்றி அக்கறையில்லாத, வாழ்க்கை பற்றிய முன் கருதலற்ற, முன் கருதலற்ற, சிக்கனமாயில்லாமல் வீண்செலவு செய்கிற, செட்டற்ற.
improvisator, improvisatore
n. முயற்சியின்றித் திடீரெனட்று செய்யுள் இயற்றுபவர்.
improvise
v. செய்யுள் இசை முயதலியவற்றின் வகையில் முயற்சியின்றித் திடீரென்று ஆயத்தம் செய், திடீரென்று ஏற்பாடு செய்.
imprudence
n. வருவதுணராமை, முன்னாய்வின்மை, தன்மதி கேடு, சூழ்வகை அறியாமை, அவிவேகம்.