English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
imperturbable
a. எளிதில் அமைதி குலையாத, அசையா அமைவுறுதி வாய்ந்த.
impervious
a. புக வழியளிக்காத, துளைக்கமுடியாத,. செவிவழி நுழைய இடங்கொடாத, மூளையில் ஏற்றுக்கொள்ளாத.
impetigo
n. கொப்புத் தொற்றுநோய் வகை.
impetuous
a. விசைவேகமான, வீசியடிக்கிற, கட்டுக்கடங்காத, வெறித்த, மூர்க்கமான, சிந்திக்காமல் செயலாற்றுகிற.
impetus
n. தூண்டுவிசை, செயல்தூண்டுதல்,. தூண்டுதிறம்.
impeyan pheasant
n. தலைச்சூட்டும் வண்ண அழகுமிக்க இறக்கையும் கொண்ட வான்கோழிவகை.
impi
n. தென் ஆப்பிரிக்க இனத்தவரின் படைவீரர் தொகுதி.
impiety
n. இறைப்பற்றார்வமின்மை, தெய்வபக்தியற்ற நிலை. சமயத்துறை அவமதிப்பு, மதிப்பாத்வக்கேடு, பணிவடக்க மின்மை.
impinge;
v. மேல்வந்தழுத்து, மோது, தாக்கு, அடிங, மோதுவி, மேற்சென்று பாதித்தலர்செய்.
impious
a. குறளி சார்ந்த, குறளி போன்டற, கூளியின் இயல்புடைய, குறும்புமிக்க, குறும்புசெய்து தொல்லை உண்டுபண்ணுகிற.
impiteious
a. (செய்) இரக்கமற்ற.
implacable
a. எளிதில் மசியச்செய்ய முடியாத, இணக்குவிக்க இயலாத, தளர்த்தப் பெறமுடியாத, மாறாத, கனியாத, விட்டுக்கொடுக்காத, தணியாத.
implacental
a. நஞ்சுக்கொடியற்ற, தொப்புட்கொடியில்லாத.
implant
v. நடு, நட்டுவை, செருகிவை, முளைத்து வளரச்செய், பயிரிடு,. நிலைநாட்டு, புகுத்து, பதியவை, ஆழ்ந்து செறியும்படி செய்.
implausible
a. பொருத்தமாகத் தோற்றாத.
impledge
v. அடகுவை, அடைமானம் வை.
implement
n. கருவி, துணைச்சாதனம், தட்டுமுட்டுப் பொருள், (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று, செயல்முற்றுவி, செயல்துறை நிறைவுசெய்.
implements
n. pl. .துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு.
impletion
n. நிறைத்தல், நிரப்புதல், நிறைவு, முழுமை.
implicit
a. பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.