English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gambist
n. சுரமண்டல் இசைக்கருவி வாசிப்பவர்.
gambit
n. சதுரங்க ஆட்டத்திற் காலாட்களை வெட்டுக்கொடுத்து இலக்கிணை அடையும் ஆட்டத்தொடக்க முறை, தொடக்கச் செயற்கட்ட நடவடிக்கை.
gamblere
n. சூதாடி, செயல்துறைகளில் சூதாட்டமாடுபவர்.
gambloe
n. சூதாட்டம், இடருள்ள முயற்சி ஈடுபாடு, (வினை) சூதாடு, போரிலும் பணத்துறையிலும் பெருவெற்றிகளை அடைவதற்காகப் பேரிடர்ப்பாடுகளை மேற்கொள், பெருவெற்றி நாடித் துணிவு முயற்சியில் ஈடுபடு.
gamboge
n. மக்கி, மஞ்சள்வண்ணப் பொருளாகப் பயன்படும் மரப்பிசின் வகை.
gambol
n. குதியாட்டம், துள்ளிவிளையாடல், (வினை) துள்ளிவிளையாடு.
game
-1 n. விளையாட்டு, வேடிக்கை, ஆட்டமுழு நிகழ்ச்சி, போட்டி விளையாட்டு, சீட்டுவிளையாட்டிலும் வரிப்பந்தாட்டத்திலும் ஆட்டப்பிரிவு, ஆட்டத்தில் வெற்றிக்குரிய எண்ணிக்கதொகுதி, ஆட்டமுறைமை, வாணிகத்துறையில் ஆட்டத்துணைக்கருவிகலத் தொகுதி, வேட்டையாடப்பட்ட விலங்கு புள்ளினத்தின் தசை, தொடரப்பட்ட இலக்க, வளர்ப்பு அன்னத்திரன், (பெ.) வேட்டைவிலங்கு புள்ளினத்துக்குரிய, சண்டைக்கோழிபோன்ற இயல்புடைய, ஆண்மையுடைய, வீரதீரப்பண்புடைய, செயற்கிளர்ச்சியுடைய, செயல்நடிப்புமிக்க, துடிப்பார்வமிக்க, செயல் விருப்பார்வமிக்க, (வினை) பணயம் வைத்தாடு, சூதாடு, சூதாடியிழ.
game-act
n. விலங்கு-புள் வேட்டை உரிமை பற்றிய சட்டம்.
game-bag
n. வேட்டையாளர் கொல்லப்பட்டவற்றைக் கொள்ளும் பை.
game-chicken
n. சண்டைக்காகப் பயிற்றுவித்து வளர்க்கப்படும் கோழிக்குஞ்சு.
game-cock
n. சண்டைச் சேவல்.
game-egg
n. சண்டைக்கோழிக்காகத் தனிப்படப் பேணப்படும் முட்டை.
game-fowl
n. சண்டைக்கோழி.
game-licence
n. விலங்குகளை அல்லது புள்ளினங்களை வேட்டையாடவும் வாணிகம் செய்யவும் உரிய தனி இசைவுரிமை.
game-preserve
n. வேட்டைக்காவற்காடு, வேட்டைக்காகச் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட விலங்கு பறவை இனமுள்ள நிலப்பரப்பு.
game-preserver
n. வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர், வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
gamekeeper
n. வேட்டைக்காட்டுக் காவலர், பறவைகளைப் பயிற்றி வளர்ப்பதற்கும் திருட்டு வேட்டையாடுதலைத் தடுப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளர்.
games
n.pl. பண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள், மற்போர் வாட்போர் அரங்குகள், இசைநாடகக் காட்சிகள், ஏய்ப்பு முறைகள், சூழ்ச்சிமுறைகள், தட்டிக் கழிப்பு முறைகள்.
gamesome
a. விளையாட்டியல்பான, விளையாட்டு விருப்பமுள்ள.