English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
germanium
n. எளிதில் முறிவுறும் வெண்ணிற உலோகத்தனிமம்.
Germanize
v. செர்மானியராகு, செர்மானியராக்கு, செர்மானிய பாங்குகளைப் பின்பற்று.
Germanophil
n. செர்மன் ஆர்வலர்.
Germanophobe
n. செர்மன் வெறுப்பாளர்.
germen
n. கருமூல விதை, விதையின் கருவடிவம், கருவகம், மலரின் பெண்ணுறுப்பு, தண்டுமுளை.
germicide
n. நுண்மக் கொல்லி, நோய் நுண்மமழிக்கும் மருந்து.
germinal
a. முதிரா உயிர்மம் சார்ந்த, முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம் சார்ந்த, முதிரா நிலையில் உள்ள, கருவிதை நிலையில் உள்ள, முளைபற்றியய, கருவினுக்குரிய, வளர்ச்சித் தொடக்கப்டியில் உள்ள, கருவிலேயே உள்ள.
germinant
a. அரும்புகிற, துளிர்க்கிற, முளைவிடுகிற, வளாச்சித் தொடக்கநிலையில் இருக்கிற.
germinate
v. முளைவிடு, அரும்பு, தளிர், துளிர்க்கச்செய், வளரத் தொடங்கு, புதிது வளரச்செய், உண்டுபண்ணு.
germon
n. நீண்ட துடுப்புக்கள் கொண்ட பெருங்கடல் உணவு மீன் வகை.
geronotocracy
n. முதியவர் ஆட்சிமுறை, முதியவர் ஆட்சிக்குழு.
gerontology
n. மூப்பியல்நுல், மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் இயல்நுல் துறை.
gerontotherapeutics
n. மூப்பு நோய் சிகிச்சை ஆய்வு நுல் துறை.
gerrymander
n. தேர்தலில் கட்சிநலன் நோக்கித் தொகுதியில் செய்யப்படும் திருகுதாளம், (வினை) தேர்தலில் கட்சிக்குப் பெரும்பான்மை வருவதற்கு நேர்மையற்றமுறையில் சூழ்ச்சிப்பிரிவினை செய்.
gerund
n. லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற் பெயர், ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவம்.
gerund-grinder
n. லத்தீன்மொழி ஆசிரியர், கல்விச் செருக்குடைய ஆசிரியர்.
gerundial
a. லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழில் பெயருக்குரிய, ஆங்கில மொழியில் தொழிற் பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய, தொழிற்பெயர்வடிவான, தொழிற்பெயர் போன்ற.
gerundive, n.,
லத்தீன் மொழியில் தொழிற்பெயரிலிருந்து உருவான பெயரடைவடிவம், (பெ.) லத்தீன் மொழியில் வினையாகவும் செயலாற்றும் தொழிற்பெயருக்குரிய, ஆங்கில மொழியில் தொழிற்பெயராக இயலும் தொடரெச்ச வடிவத்துக்குரிய, தொழிற்பெயர் வடிவான, தொழிற்பெயர் போன்ற.
gesnerosity
n. பெருந்தகைமை, உயர்குணமுடைமை, தாராள மனப்பான்மை, வண்மை, இயற்கை வளப்பம்.
gesso
n. வண்ணந்தீட்டலிலும் சிற்பக் கலையிலும் பயன்படுத்தப்படும் உறைகள்.