English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
geotropism
n. செடியின வளர்ச்சியில் புவியீர்ப்புத் தொடர்பு.
geranium
n. நாரை அலகு போன்ற கனியீனும் காட்டு மலர்ச்செடி வகை, பகட்டான மலர்களையும் மணமுள்ள இலைகளையுடைய, தோட்டச் செடிவகை, நல்ல சிலப்பு மலர் வண்ணம்.
gerfalcon
n. ஐஸ்லாந்து போன்ற வடபுலங்களிலுள்ள பெருவடிவ வல்லுறு வகை.
geriatric
a. மூப்பியல் மருத்துவத்துறை சார்ந்த.
geriatrics
n.pl. மூப்பியல் மருத்துவத்துறை, மூப்புப்பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் பற்றியும் ஆராயும் மருத்துவத்துறை.
germ
n. நுணமம், நோய் நுண்மம், செடி உயிரினங்களின் கருமூல வடிவம் முதிரா உறுப்பின் செயற்படாத் தொடர்ச்சின்னம், இளங்கருமுளை, மொக்கு, தளிர், மொட்டு, கருஉயிர்மம், கரு உயிர்மங்களின் தொகுதி, விதை மூலமான பொருள், மூல முதல் தோற்றப் பொருள், (வினை) முளை விடு, தளிர்விடு, அரும்பு.
germ-cell
n. கருநிலை உயிர்மம், இனமரபுத்தொடர்ச்சியை முன்னிட்டு உடலின் பிற உயிர்மங்களிலிருந்து தனிப்படுத்திப் பட்டு மறுபாலுயிர்மத்துடன் கலக்கும் வரை முதிராநிலையில் வைக்கப்பட்டிருக்கும் உயிர்மம், கருஉயிர்மம், கருவின் உயிரணுக்கூறு.
germ-layer
n. கருவின் மூல அடுக்குகளில் ஒன்று.
germ-plasm
n. ஊன்மத்தில் மரபுவழிக்கூறுகளைத் தொடர்ச்சியாகத் தாங்கி நிற்கம் மூலப்பொருள்.
german
a. உறவின் முழுநிறை அளவும் உட்கொண்ட, உச்ச அளவு நெருங்கிய உறவுடைய.
German-band
n. தெருப்பாடகர் தொகுதி.
germander
n. வயிற்றுநோய் தீர்க்கும் மூலிகைப் பூண்டு.
germane
a. நெருங்கிய உறவுடைய, தக்க, உகந்த, பொருந்திய, இசைவான.
Germanesque
a. செர்மானியச் சிறப்புப் பண்புகள் கொண்ட.
Germanic
n. செர்மானிய இனத்தவரின் பொது மூல மொழி, (பெ.) செர்மானிய இனம் சார்ந்த, செர்மானிய இனத்தவரின் முழுமொத்தப் பரப்புடைய, செர்மானிய இனத்தவரின் மொழி சார்ந்த, செர்மன் நாட்டுமக்கள் சார்ந்த.
Germanish
a. ஓரளவு செர்மானிய பண்புடைய.
Germanism
n. செர்மானிய மொழிமரபு, செர்மானிய கருத்துக்கள், செர்மானிய முறைகள்.
Germanist
n. செர்மானிய மொழி நுல் அறிஞர், செர்மனியைப் பற்றிய செய்திகளில் அறிஞர்.
Germanistic
a. செர்மானிய மொழிக்கல்வியைச் சார்ந்த.
Germanity
n. செர்மானிய தனி இயல்பு, செர்மானிய தனிச்சிற்ப்புப் பண்புக் கூறுகளின் தொகுதி.