English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gault
n. களிச்சுண்ணக் களிப்பாறைப்படுகை.
gaunt
a. மெலிந்த, ஒட்டியுலர்ந்த, ஒற்றைநாடியான, கடுகடுத்த முகமுடைய.
gauntlet
-2 n. ஊடணிவரிசைத் தண்டனை, படைத்துறை கடற்படைத்துறைப் பள்ளிகளில் இருபுறமிருந்தும் கைத்தடியை அல்லது அடிக்கும் வார்வடத்தை ஓச்சியடிக்கும் அணி வரிசை யூடு செல்லும் படி ஒருவரைச் செலுத்தும் தண்டனை முறை.
gauntlet(1),
n. (வர.) இரும்புக் கையுறை, கவசக் கையுறை.
gauntree, gauntry
மிடாக்களை வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரநிலைச் சட்டம், இயங்கு பாரந்தூக்கிகள் இருப்புப்பாதை தொலைவுக்குறிகள் முதலியவற்றைத் தாங்குவதற்கான கட்டுமானம்.
gauss
n. காந்த மண்டலத்தின் செறிவலகு, காந்த ஆற்றலின் தாவியல் விசையலகு.
Gaussian
a. செர்மன் கண்க்கியல் இயற்பியலறிஞஜ்ன காரல் காஸ் என்பாரைச் சார்ந்த, காரல் காஸ் கண்டுபிடித்த.
gave, v. give
என்பதன் இறந்தகாலம்.
gavel
-1 n. ஏலமிடுபவர் கைச்சுத்தி, நடுவர் கைச்சுத்தி, கூட்டத்தலைவர் கைச்சுத்தி.
gavelkind
n. (சட்.) ஆங்கிலநாட்டுக் கெண்ட் மாவட்டத்தில் பகுதியில் விருப்ப ஆவணம் எழுதிவைக்காமல் இறந்துபோனவரது உடைமையை அவர் மைந்தர்களுக்கெல்லாம் சமமாகப் பங்கிடும் முறை.
gavotte
n. நாட்டுப்புற ஆடல்வகை, நாட்டுப்புற ஆடலுக்கு ஏற்ற இசையமைப்பு.
gawk
n. மருண்ட நோக்கினர், அருவருப்பான நடையுடைப் பாங்கினர்.
gawky
n. மிகு நாணமுடையவர், அருவருப்பான நடையுடைய் பாங்கினர், (பெ.) அருவருப்பான, மிகு நாணங்கொண்ட.
gay
a. மகிழ்ச்சி நிரம்பிய, களிப்புடைய, கிளர்ச்சி வாய்ந்த, கவலையற்ற, விளையாட்டு விருப்பமுள்ள, ஒழுக்கக் கட்டற்ற, ஒழுக்ககேடான, ஒளிர்வுடைய, வண்ண வளப்புடைய, பகட்டழகுடைய.
gaysome
a. மகிழ்ச்சி வாய்ந்த.
gaze
n. துரித்த நோக்கு, கருத்தூன்றிய பார்வை, உற்றுப்பார்க்கப்பட்ட பொருள், (வினை) உற்றுப்பார், கூர்ந்து நோக்கு.
gaze-hound
n. நோட்டம் வைத்துத் தொடரும் வேட்டை நாய்.
gazebo
n. மேற்கட்டி, மண்டபம்.
gazel, gazelle
வனப்பும் மென்னோக்குமுடைய சிறு மான்வகை. அராபிய நாட்டு மான்.