English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gas-mantle
n. வளிவிளக்கு வலை, ஆவிப்பீற்றுக்கு முகப்பாய் அமைந்து சூடேற்றப்படுவதனால் வெண்சுடர் வீசி எரியும் மெல்லை.
gas-ogene
n. கரியுயிரகி ஊட்டப்பட்ட குடிநீர் வகைகள் செய்யும் துணைக்கருவித் தொகுதி.
gas-oven
n. நிலக்கரிவளிச் சூட்டடுப்பு.
gas-pipe
n. ஆவியைக் கொண்டு செல்லுதற்கான குழாய்.
gas-poker
n. எரிபொருளினுடே தீமூட்டுதற்காக அதனை நோக்கிச் செலுத்தப்படும் ஆவிப்பீற்று.
gas-ring
n. வளி பீறிடுந் துளைகளையுடைய சமையல் அடுப்பு வளையம்.
gas-shell
n. நச்சுப் புகைக்குண்டு.
gas-stove
n. சூடேற்றுவதற்கு அல்லது சமைப்பதற்குக் கரியாவி பயன்படுத்தப்பெறும் அமைவு.
gas-tank
n. வளி சேமித்து வைப்பதற்கான தொட்டி.
gas-tar
n. வளி உண்டாக்கும்போது உற்பத்தியாகும் எண்ணெய், கீல், கரியெண்ணெய்.
gas-trap
n. சாக்கடை நச்சுக்காற்று வெளிவராமல் தடுக்கும் பொறி.
gas-turbine
n. வளிப் பொறி உருளை.
gas-works
n. வளியுற்பத்தித் தொழிற்சாலை.
gasbracket
n. வளி விளக்குக்கான சுவர்மாட்டி.
gascon
n. 'கேஸ்கனி' என்ற பிரஞ்சுநாட்டு மாவட்டப் பகுதிக்குரியவர், தற்புகழ்ச்சியாளர், (பெ.) 'கேஸ்கனி'யைச் சார்ந்த.
gasconade
n. தற்புகழ்ச்சியான பேச்சு, (வினை) அளவுமீறித்தற்புகழ்ச்சதியாகப் பேசு.
gaselier
n. தொங்கல் கொத்துச்சர ஆவிவிளக்கு, கூரையிலிருந்து தொங்கவிடப்படும் பல கிளைகளையுடைய வளி விளக்கு.
gaseous
a. வளிநிலையிலுள்ள, வளியுருமான, வளிக்குரிய.