English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gas-burner
n. வளி அடுப்பு.
gas-carbon
n. வளிபடி நிலக்கரி, நிலக்கரிவளிக்குடுவையில் படியும் கெட்டியான அடர்த்தியுள்ள கரியம், கரியப்படிவு.
gas-coal
n. வளி வழங்கும் நிலக்கீல் சத்துடைய நிலக்கரி வகை.
gas-coke
n. வளி நீக்கப்பெற்ற சுட்ட நிலக்கரி.
gas-engine
n. வளி வெடிப்பாற்றற் பொறி, ஆவி வெடிப்பதனால் இயங்கும் பொறி.
gas-escape
n. வளி ஒழுக்கு, ஆவி வெளியேற்றம்.
gas-field
n. இயல்பான வளிதோன்றும் நிலப்பகுதி.
gas-filled
a. வளி நிரம்பிய.
gas-fired
a. வளியினால் வெப்பமூட்டப்பட்ட.
gas-fitter
n. வீடுகளுக்குரிய வளிவிளக்குகளுக்கான குழாய்களையும் கவரணைகளையும் பொருத்துபவர்.
gas-fittings
n. கட்டிடத்தில் வளிவிளக்குகள் பொருத்துவதற்கான குழாய்கவரணைத்தொகுதி.
gas-heater
n. நிலக்கரி வளிபயன்படுத்தப்படும் சூட்டடுப்பு.
gas-helmet
n. நச்சுப் புகைகாப்பு முகமூடி.
gas-jar
n. வேதியியல் செயலாய்வுகளில் ஆவியைச் சேமித்து வைத்திருப்பதற்கான சாடி.
gas-jet
n. வளித்தாரை, ஆவிப்பீற்று, வளிச்சுடர், வளிஅடுப்பு.
gas-lime
n. ஆவியைத் துப்புரவாக்குதற்குப் பயன்படுத்துதப்பட்ட சுண்ணம்.
gas-liquor
n. ஆவி உண்டாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் நவச்சார ஆவியும் உப்பு வகைகளும் கலந்த நீர்மம்.
gas-lit
a. ஆவிவிளக்குகளினால் ஒளிபெறுகிற.
gas-main
n. நிலக்கரிவளி வழங்கும் தலைக்குழாய்.
gas-man
n. நிலக்கரிவளி உண்டாக்குபவர், நிலக்கரிவளிக் கட்டணத் தண்டலர்.