English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gaoler
n. சிறைச்காவலர், சிறைக்காவற் பொறுப்பாளர்.
gap
n. பிளவு, வெடிப்பு, கீறல், உடைப்பு, தொடர்ச்சியில் இடை முறிவு, இடையீடு, இடைவெளி, இடுங்கிய வழி, மலையிடைக் கணவாய், மலைக்குவடுகளின் இடைப்பாளம், வேலி இடைவெளி, இடைவாயில், பள்ளம், விடர், கருத்திக்களிடையே வேறுபாடு, பண்புகளிடையே அகல்முரண்பாடு, ஆட்களிடையே ஒப்புணர்வின்மை, (வினை) பிளவு உண்டுபண்ணு.
gape
n. வாய்பிளத்தல், வாய்பிளப்பெல்லை, வாய்பிளப்புக் கோணம், அலகுதிறப்பெல்லை, திறக்கும் அலகுக் கூறு, (வினை) வாயைப்பிள, கொட்டாவிடு, திற, அகலமாகத் திறக்கப்பெறு, உற்றுநோக்கு, வியப்போடு நோக்கு, திகைத்துப் பார்.
gaper
n. வியப்போடு உற்றுநோக்குபவர், பறவை வகை, நத்தைவகை.
gappy
a. இடைவெளிகள் நிறைந்த, பிளவுகளுள்ள, இடைமுறிவுப்ள் உள்ள.
garage
n. பொறிவண்டிக்கொட்டில், மோட்டார் வண்டியை வைத்துப்பேணிப் பழுதுபார்க்கும் குச்சில், (வினை) பொறிவண்டியைக் கொட்டிலிற் கொண்டுவிடு.
garb
n. சிறப்புடுப்பு, ஆடைத்தோற்றம், வேடம், (வினை) உடையுடுத்து, தன்னிசைவான ஆடையணி.
garbage
n. கழிவுப் பொருள், குப்பை, கூளம், பயனற்ற பொருள், விலங்கின் கழிபொருள் இரை.
garbage-man
n. குப்பைக்காரன்.
garble
v. திரித்தெடுத்துரை, தீய நோக்கத்துடன் சாதகமானவற்றை மட்டும் பிரித்தெடுத்துகாட்டு, சிதைத்துக் கூறு.
garboard, garboard strake
n. மரக்கலங்களின் அடிக்கட்டைக்கு அடுத்துப் பரப்பப்பட்டிருக்கும் பலகைகளின் முதல்வரிசை, தற்காலக் கப்பல்களில் அடித்தளப் பாளத்தை அடுத்து இடப்படும் முதல்வரிசைத் தகடுகள்.
garcon
n. (பிர.) பிரஞ்சு உணவுவிடுதியில் தட்டேந்தி.
garden
n. தோட்டம், இன்மகிழ்வுதரும் இடம். வளமான நிலப்பரப்பு, (வினை) தோட்டம் பேணிவளர், தோட்டம் பயிர் செய்.
garden-cdity
n. தோட்ட நப்ர்.
garden-engine
n. தோட்ட விசைநீர்க்குழாய்.
garden-frame
n. செடிவளர்ப்புச் சட்டம், செடிகளை விரும்பியவாறு வளரும்படி செய்வதற்குரிய சட்டம்.
garden-glass
n. செடிகளைக் கவித்து மூடுவதற்கான மணி வடிவக் கண்ணாடி மூடி.
garden-party
n. தோட்ட விருந்து, புல்வெளியில் நடக்கும் தேநீர் விருந்து.
garden-plot
n. தோட்டத் துண்டுநிலம்.
garden-stuff
n. காய்கனி வகைகள்.