English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fox-hunt
n. நரிவேட்டை, (வினை) நரிவேட்டையாடு.
foxed
a. சுவடிகள் வகையில் உருவழிந்த, புள்ளிகள் விழுந்த, மதுமயக்கமுள்ள.
foxglove
n. கையுறை போன்ற நீண்ட ஊதா அல்லது வெண்ணிற மலர்களையுடைய செடிவகை.
foxhole
n. (படை.) வேட்டுக்களிடுவதற்கோ வேட்டுக்களிலிருந்து தப்புவதற்கோ மறைவாகப் பயன்படுத்தப்படும் குழி.
foxhound
n. நரிகளைத் துரத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் வேட்டைநாய் வகை.
foxiness
n. தந்திரம், சீரழிவு, உறைப்பான புளிப்புச் சுவை, சுவடிகளில் புள்ளி விழுந்தநிலை.
foxing
n. கபடியின் செயல்.
foxtail
n. நரியின் வால், நரிவால் போன்ற நுனிப்பகுதியுடைய புல்வகை.
foxterrier
n. நரிகளை வளைகலிருந்து வெளிப்படுத்து வதற்குப் பயிற்றுமவிக்கப்படும் அகழ் நாய்வகை, வளர்ப்பு நாய்வகை.
foxtrot
n. குதிரையின் குறுநடைக்கதி, அமெரிக்க ஆடல் வகை.
foxy
a. நரிபோன்ற, நரிகளுக்குரிய, தந்திரமான, செம்பழுப்பு நிறமான, பூஞ்சனம் முதலியவற்றால் சேதப்படுத்தப்பட்ட.
foyer
n. (பிர.) நாடக அரங்குகளில் இடைவேளையில் அவையினர் பயன்படுத்ததுவதற்கான பெரிய அறை.
Fra
n. துறவியின் பெருக்குமுன் இடப்படும் பட்டம்.
fracas
n. அமளி, சண்டை, சந்தடி, குழப்பம், கலகம்.
fracstious
a. சண்டைக்கு ஆயத்தமாயிருக்கிற, சிடுசிடுக்கிற, வெடுவெடுப்பான, அடங்காத, கலசலான.
fraction
n. கீழ்வாய் எண், பின்னம், கூறு, பகுதி, சிறு துண்டு, சிறிதளவு, சிறுசில்லு, இயேசுநாதரின் அப்பப்பகிர்வுத் திருநிகழ்ச்சி, வடித்தல்மூலபாகப் பிரிக்கப்பட்ட கூறு.
fractional
a. பின்னத்துக்குரிய பின்னத்தின் இயல்பு வாய்ந்த.
fractionary
a. பின்னத்தின் இயல்புவாய்ந்த, துண்டுப் பகுதியான.
fractionate
v. வாலைவடித்தல் முதலிய முறைகளினால் சேர்மானத்தை வெவ்வேறு இயல்புகளுள்ள கூறுகளாகப் பிரி.