English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fewness
n. எண்ணிக்கையின் சிறுமை.
fez
n. துருக்கிக் குல்லாய்.
fiacre
n. பிரஞ்சு நாட்டு நான்கு சக்கர வாடகை வண்டி வகை.
fialco
n. பெருந்தோல்வி, முறிவு, பழிப்புக்கிடமான இறுதி விளைவு.
fiance
n. (பிர.) மண உறுதிசெய்யப்பட்ட ஆண்.
fiancee
n. (பிர.) மண உறுதிசெய்யப்பட்ட பெண்.
Fianna Fail
n. ஐரிஷ் குடியரசுக் கட்சி.
fiat
n. கட்டளை, ஆணை, தீர்ப்பு, உரிமையளிப்பு, உரிமைப்பத்திரம், (வினை) அதிகாரங்கொடு, ஒப்புறுதி அளி.
fib
-1 n. புளுகு, மன்னிக்கக்கூடிய சிறுதிறப்பொய், (வினை) சிறு புளுகு அள.
fibre
n. சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி.
Fibre pipes
நாரிழைக் குழாய்கள்
fibre-board
n. கட்டிடத்திற் பயன்படுத்தப்படும் செயற்கை நார் அட்டை.
fibre-glass
n. கண்ணாடி நுண்ணிழையாலான இழைமப் பொருள்.
Fibre-glass products
நாரிழை - ஆடி உருவாக்க வினையகம், நாரிழை - ஆடி தயாரிப்புப் பொருள்கள்
fibril
n. சிறுநாரியற்பொருள், நாரின் நுண்ணிழைக்கிளை, வேரின் துய், தசைநார் இழைத்துய்.
fibrin
n. விலங்கு-தாவரம் ஆகியவற்றில் கட்டியாக உறையக்கூடிய கசிவு ஊனீரி.
fibroid
n. நாரியல் அமைப்புடைய கருப்பைப்பரு, (பெ.) நாரியல் அமைப்புடைய, இழைநார்த்தோற்றம் வாய்ந்த.
fibroin
n. நுண்ணிழைமப் பொருள், பட்டிழை-சிலந்திநுல் போன்றவற்றின் அடிப்படை ஆக்கப் பொருள்.
fibroma
n. நரம்புச்சிலந்தி, நரப்புக்கட்டி.
fibrositis
n. கீல்வாதச் சார்பான தசைநாரின் வீக்கம்.