English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
experimentalism
n. தேர்வாய்வுமுறை, தேர்வாய்வு மீது நம்பிக்கை.
experimenter, experimentist
n. தேர்வாய்வு செய்பவர்.
expert
-1 n. வல்லுநர், நிபுணர், ஒருதுறையில் தனித்திறமை பெற்றவர்.
expertise
n. தனித்துறைச் சிறப்பறிவுத்திறம், சிறப்புத்திறமை, சிறப்பறிவாளர் ஆய்வுரை.
expiable
a. கழுவாய் செய்யத்தக்க, பரிகரிக்கத்தக்க.
expiate
v. கழுவாய் செய், பரிகரி, ஈடுபண்ணு.
expiation
n. கழுவாய் செய்தல், ஈடுசெய்யும் முறை, ஈடுதீர்வு, நிவர்த்திப்பு, பரிகாரம்.
expiration
n. மூச்சு வெளிவிடுழ்ல், காலஞ்செல்லாதல், கால எல்லை கடப்பு, அவதிமுடிவு.
expiratory
a. மூச்சு வெளிவிடுவது சார்ந்த, வெளி உயிர்ப்புக்குரிய.
expire
v. மூச்சுவெளியிடு, இற, அணைந்துபோ, முடிவுறு, காலஅவதியாகு, அவதிகடந்து செல்லாததாகிவிடு, மரபு அற்றுப்போ.
expired
a. இறந்த, மரபற்றுப்போன, காலாவதியான, வழக்கற்றுப்போன.
expiring
a. இறந்து கொண்டிருக்கிற, சாகும் காலத்துக்குரிய, சாகுந்தறுவாயில் சொல்லப்பட்ட.
expiry
n. காலஅவதி, காலஎல்லைகடப்பு, காலக்கழிவு, முடிவு.
expiscate
v. நுழைந்தாய்வு செய்து கண்டுபிடி, தீர்ந்த தேர்வினால் கண்டுணர்.
explain
v. விளக்கு, புரியும்படி சொல், புதிர்அகற்று, எளிதாக்கு, நுணுக்க விரிவாகக் தெரிவி, காரணங்கூறிவிளக்கம் சொல், காரணவிளக்கம் கூறு, செயல்நோக்க விளக்கம் அளி, கூறத்தகானவற்றை விலக்கியடக்கப் பிறிதுற விளக்கியுரை.
explanation
n. விளக்குதல், விளக்கம், பிணக்குத்தீர்ப்பு, சமரச முயற்சி, விளங்கவைக்கும் அறிக்கை, சமாதானம்.
explanatory
a. விளங்கவைக்கிற, விளக்கக்கருதுகிற.
expletive
n. சாரியை, அசைநிலை, யாப்புநிரப்பு அசை, பொருளற்ற இடநிரப்புச்சொல், சூளுரையில் வரும் பெற்றுரை, (பெ.) செய்யுள் இசை நிரப்புவதற்குப் பயன்படுகிற, ஓசைநிரப்புதற்குமட்டுமே சேர்க்கப்படுகிற,. இடநிரப்பியலான.
explicable
a. விரித்துரைக்கத்தக்க, விளங்கவைக்கக்கூடிய.
explicate
v. விரித்துரை, விளக்கு, தௌிவாக வெளிப்டுத்து.