English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ex--,
pref முன்பிருந்த, முன்னாள்.
ex-libris
n. புத்தக உடைமை உரிமையாளரின் பெயர் சின்ன முதலிய விவரங்களடங்கிய முகப்புப்பொறிப்புச் சீட்டு.
ex-service
a. போர்த்துறைப் பணியிலிருந்து விலகியிருக்கிற.
ex,
pref. (ல.) இருந்து, வெளியே, இல்லாமல்.
exacerbate
v. கரப்பூட்டு, கசப்புப்பெருக்கு, எரிச்சலுட்டு, சினம் தூண்டிவிடு, நோய் கிளறிவிடு, நோவுபெருக்கு, புண்படுத்து.
exact
-1 a. சரிநுட்பமான, மயிரிழைத்திருத்தமுடைய, துல்லியமான, இம்மியும் பிசகாத, கண்டிப்பான, விதிமுறை தவற விடாத, வரையறைத் திருத்தப்பாட்டுக்கு இடந்தருகிற, வரையறை தீர்ந்த, கணக்கான, (வினை) இறையிறு, வலிந்து தண்டு, வன்கண்மையுடன் கைப்பற்று, கட்டாயப்படுத்து, வலியுறுத்திச் செய்வி, நெருக்கடிப்படுத்து, உடனடியாகச் செய்து தீர வேண்டும் உண்டுபண்ணு.
exaction
n. இறையிறுக்கச் செய்தல், கொடுமைசெய்து வரி தண்டுதல், சட்டமீறிய வரி, அளவுகடந்த வரிச்சுமை, வலிந்து பெறுதல், வேண்டாப்பணிச்சுமை.
exactly
adv. அவ்வாறே, மிகுநுட்பமாக.
exaggerate
v. மிகைபடக்கூறு, மிகைப்படுத்து, பெரிதாக்கு, இயல்புகடந்ததாக்கு, இயற்கை மீறியதாக்கு.
exalt
v. உயர்த்து, உயர்பதவியில் அமர்த்து, புகழ்ந்து பேசு, உயர்மதிப்புக்கொடு, பண்பு மேம்படுத்து, மேன்மக்களாக்கு, நிறவகையில் செறிவார்ந்ததாக்கு
exaltation
n. உயர்த்துதல், பதவி உயர்வு, இறும்பூது, பெரு மகிழ்வுணர்ச்சி, ஆர்வமிகுதி, சோதிடத்தில் கோளின் உச்சபலன்நிலை.
examination
n. தேர்வு, மாணவர் திறமை ஆய்வுமுறை, கூராய்வு, மேலாய்வு நுணுகிய கண்காணிப்பு, அறிவுச் சோதனை, திறமை ஆய்வு.
examination-paper
n. தேர்வுக்கேள்வித்தாள், தேர்வு விடைத்தாள்.
examine
v. தேர்வுசெய், தேர்வுநடத்தித் தெரிந்தெடு, கூர்ந்தாராய், துருவியுணர், நுணுகி ஒப்பிட்டுக் காண், உசாவு விசாரணை செய், மேற்பார், கண்காணி.
examinee
n. தேர்வுக்கு அல்லது விசாரணைக்கு உட்படுவர்.
example
n. சான்று, எடுத்துக்காட்டு, முன்மாதிரி, மேற்கோள், பின்பற்றத்தக்க வழிகாட்டி, முன்னோடி நிகழ்வு, முன்சான்று, எடுத்துக்காட்டுமாதிரி, மாதிரிக்கூறு, எச்சரிக்கைக்குரிய சான்று, பயில்தேர்வுக்குரிய மாதிரி.
exanimate
a. இறந்த, உயிரற்ற, கிளர்ச்சியற்ற, ஊக்கமற்ற.
exarch
n. பண்டைக்கீழை ரோமாபுரிப் பேரரசில் தொலை மாகாண மண்டலிகர், கீழைத்திருச்சபையில் முதல்வர், முதல்வர் ஆட்பெயர், சமய மாவட்ட முதல்வர்.
exasperate
v. சினங்கிளறிவிடு, எரிச்சலுட்டு, கடுப்புண்டுபண்ணு, நோவுபெருக்கு, மேலும் மோசமாக்கு, தீமையில் தூண்டிவிடு.
excavate
v. அகழ், உட்குடைவாக்கு, தோண்டு, நிலம் பறி, குழிதோண்டு, பள்ளம்வெட்டு, கால்வாய் தொடு, தோண்டியெடு, மறைவிலிருந்து வெளிப்படுத்து, அகழ்வாராய்ச்சி செய்.