English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
episcopalian
n. மேற்றிராணியார் திருச்சபை உறுப்பினர், (பெ.) சமயவட்டத்தலைவர் ஆட்சிக்குரிய.
episcopate
n. மேற்றிராணியார் பதவி.
episode
n. கிளைக்கதை, உட்கதை.
epispastic
n. கொப்புளமுண்டாக்கும் பொருள், கொப்புளமுணடாக்கும் காரை, ( பெ.) கொப்புளமுண்டாக்குகின்ற.
epistemology
n. அறிவாதார முறை இயல், அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை.
epistle
n. முடங்கல், விவிலிய ஏட்டின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதரின் சீடர் எழுதிய கடிதம், வழிபாட்டினிடையே வாசிக்கப்படும் விவிலியப் பகுதி, கவிதை வடிவான முடங்கல், முடங்கல் இலக்கியம்.
epistolary
a. முடங்கல் சார்ந்த, கடித வடிவான, கடிதத்துக்குத் தகுதியான, கடிதமூலம் இயங்குகிற.
epistoler
n. இயேசுநாதர் மாணவ முதல்வர்களின் தனிமுறை வகுப்புக்களை விவிலிய நுலிருந்து படிப்பவர்.
epistrophe
n. ஒரே சொல்லில் சென்று முடியும் பல வாசகங்களின் தொகுதி.
epistyle
n. தூண் முகட்டின் மேலுறுப்பு வகை.
epitaph
n. கல்லறை வாசகம், கல்லறைக் கல்வெட்டு, (வினை) கல்லறை வாசகம் எழுது.
epithalamium
n. திருமணப் பாடல்.
epithelium
n. சளிச்சவ்வின் மேல்தோலிழைமம்.
epitome
n. சுருக்கம், பொழிப்பு, நுலின் சுருக்கமான கருத்து, சுருக்கக் குறிப்பு, சிற்றிருவ மாதிரி, செறிசுருக்கப்பதிப்பு.
epizoon
n. புற ஒட்டுயிர், உடலிடங் கொண்டு உணவு பங்குகொள்ளும் சார்துணையுயிர்,
epizootic
n. விலங்குகளிடத்தில் அவ்வப்போது நிலவுகின்ற நோய், (பெ.) விலங்குகளிடத்தில் தற்காலிகமாக நிலவுகின்ற.
epoch
n. ஊழிமூல முதற்காலம், சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம், புத்தூழித் தொடக்கம், முழு ஊழிக்காலம், ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு, ஊழித் திருப்பம் திரும்பு கட்டம்.
epode
n. உணர்ச்சிப்பாடல் வகை, கிரேக்க இசைக்குழுப்பாடலின் மூன்றாவது பிரிவு.
eponym
n. இனப் பெயர் முதல்வர், இடப்பெயர் மூலவர், நிறுவனத்தின் பெயருக்குரிய முன்னோர்.
epopee
n. பெருங்காப்பிய இலக்கியம், பெருங்காப்பியம்.