English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
eparchy
n. இக்காலத் கிரேக்க நாட்டரசின் உட்பிரிவு, ருசிய-கிரேக்க நாட்டுத் திருச்சபையிலுள்ள சமய ஆட்சிப்பகுதி.
epaulement
n. பீரங்கிப்படைகளுக்கான காப்பீட்டுத்தொழில்.
epaulet, epaulette
படைவீரர் தலைவரின் தோளில் அணியும் சின்னம், தோள்கச்சை, பெண்ணின் தோட்சட்டையணி.
epee
n. வாட்போர்ப்பயிற்சிக்காகக் கூர்மை மழுங்கச் செய்து பயன்படுத்தப்படும் போர்வாள்.
epergne
n. மேசையின் நடுவே வைக்கப்படும் பூக்கிளையணி.
epexegesis
n. பொருள் விளக்கத்திற்காகக் கூட்டியுரைக்கும் சொற்கள்.
ephebe
n. பதினெட்டிலிருந்து இருபதுக்குட்பட்ட வயதுடைய குடிமப்ன்.
ephemera, ephemeron
ஒரேநாள் உயிர்வாழும் பூச்சிபுழுவினம், குறுகியகால வாழ்வுடைய பொருள்.
ephemeral
a. ஒருநாள் மட்டும் நிலைத்திருக்கிற, சில நாட்கள் நிலைத்திருக்கிற, நிலையில்லாத.
ephemeris
n. நாள் நடைமுறைக் குறிப்பு, நாளேடு, வானியற் பஞ்சாங்கும்.
ephod
n. யூத மதகுருமாரின் உடுப்பு.
ephor
n. ஸ்பார்ட்டா என்னும் கிரேக்க நகரத்துக் குற்றநடுவர்களில் ஒருவர், மேற்பார்வையாளர்.
epic
n. வீரகாவியம், பெருங்காப்பியம், தொடர்நிலைச்செய்யுள், (பெ.) காப்பியத்திற்குரிய, காவிய இயல்புடைய, விழுமிய.
epicedium
n. கையறு நிலைப்பாடல்.
epicene
n. (இலக்.) பலர்பால், ஆண்பால் பெண்பாற்பொது, ஆண் பெண் பண்புகளையுடைய ஒருவர், (பெ.) ஆண் பெண் தன்மைகள் உள்ள.
epicentre, epicentrum
n. நிலநடுக்கமுனை.
epicure
n. உண்ணுதலிலும் குடித்தலிலும் தேர்ந்த விருப்பினன்.
epicurean
n. உலோகாயத மதத்தினர், சிற்றின்பக்கோட்பாட்டாளர்.
epicureanism
n. உலோகாயத மதத்தின் கோட்பாடு, இன்பவாதம்.
epicurism
n. இன்ப நாட்டம்.