English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
desynonymize
v. இருபொருளொருசொல் வகையில் பொருள் வேறுபடுத்திச் சுட்டிக்காட்டு.
detach
v. பற்றறு, தொடர்பறு, இடையறு, இணைப்பகற்று, கட்டவிழ், விலக்க, நீக்கு, பிரித்தெடு, பின்வாங்கிக் கொள், படைததுறையில் பிரித்தனுப்பு, சிறப்புப் பணிக்காக அனுப்பு.
detachment
n. கடடவிழ்த்துவிடுழ்ல், தனிநிலை, பிரிநிலை, சூழல் தொடர்பற்ற தன்மை, ஒவங்கிய நிலை, தனிக்கருத்து நிலை, நடு உணர்வுநிலை, துண்டுபட்ட பகுதி, தனிக்கூறு, சிறப்புப் பணிக்கரிய படைப் பிரிவு.
detail
n. விவரம், தனிச் சிறகூறு, வகைநுணுக்கம், கட்டிடத்தில் அல்லது ஓவியத்தில் அமைந்த சிறு வேலைப்பாடு, படைத்துறையில் நாட்கடடளைப் பங்கீட்டுக் கூறுபாடு, படைத்துறையில் சிறப்புப் பணிக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ள பிரிவு, (வினை) இனம் இனமாகக் கூறு, நுணுக்க விவரமாகக் குறிப்பிடு, வரிசைப்படுத்திக்கூறு, எடுத்துரை, வகை நுணுக்கம் விரித்துரை, முழு விவரம் கூறு. படைத்துறையில் தனிப் பணிக்கெனக் கூறு ஒதுக்கிவிடு.
detain
v. கட்டுப்படுத்து, காவலில் வை., தங்கவைத்துக் கொள், தடுத்து நிறத்து, பின் தங்கச் செய், தாமதமூட்டு, தடங்கல் செய், செயலில் இறங்காது நிறுத்து, கொடாமல் வைத்துக்கொள்.
detainer
n. தடுத்து நிறத்துபவர், (சட்) இன்னொருவருக்குச் சொந்தமான பொருளைக் கொடாது வைத்திருத்தல், ஆளைக் கட்டாயப்படுத்திக் காவலில் வைத்திருத்தல், சிறையில் இருப்பவரைத் தொடர்ந்து காவலிடில் வைத்திருப்பதற்குரிய ஆணை.
detect
v. நுணுகிக்காண், கூர்ந்து கண்டுணர், மறைகண்டு பிடி, தடங்கண்டுபிடி, குற்றவாளிபற்றித் துப்பறி, குற்றம் பற்றிய உளவு கண்டுபிடி.
detective
n. துப்பறிபவர், காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர், குற்றத்தடம் காண்பவர், மறை ஒற்றர், ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர், (பெயரடை) துப்பறிகிற, துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள, துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய, துப்பறியும் செய்திபற்றிய.
detector
n. மறை நுணுக்கம் கண்டுபிடிப்பவர், துப்பறிபஹ்ர், இயந்திரப் பகுதிகளின் மறைநுணுக்கம் கண்டுணர உரவும் பொறியமைவு, பூட்டுத் திறப்பது போன்ற மறைச் செயல்களை வெளிப்படுத்தும் அமைவு, மின்னழுத்தத மிகதியைத் தெரிவிக்கும் அமைவு, மின் அலைகளைத் தடங்கண்டு காட்டும் கருவி.
detent
n. இயக்கத்தைத் தடுப்பது, இயக்கம் தடுக்கம் தடுக்கும் கொளுவி, மணிப்பொறியில் மணியடிப்பதை ஒழுங்குபடுத்தும் கொளுவியமைவு.
detention
n. தடைப்படுத்தி வைத்தல், தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை, தடுப்புக்காவல், கட்டாயச் சுணக்கம், வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல், அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை.
detenu
n. தரப்புக்காவல் கைதி.
deter
v. அச்சமூட்டிச் செயலுக்கங் கெடு, தொல்லைகளைச் சாக்குக் காட்டித் தயங்கம்படி செய், பின்னடையும்படி செய், தயக்கமுண்டுபண்ணித் தடு.
detergent
n. துப்புரவு செய்வது, துடைத்துத் துப்புரவு செய்வது, உராய்பொருள், (வேதி) துப்புரவு செய்யும் பொருள், மாச கரைத்துக் கலந்து வேறுபடுத்தும் திறமுடைய பொருள், கலவை திரித்து வேறுபடுத்தும் பொருள், (பெயரடை) தூய்மையாக்குகிற, மலமகற்றுகிற.
deteriorate,
0*அழிகேடாக்கு, படுமோசம் ஆகு, படிப்படியான தரக்கறைவு உண்டாக்கு.
determinant
n. தீர்வுப்பொருள், தீர்மானிக்கப் பயன்படுவது, முடிவு செய்ய உதவும் கூறு, இருபொருள் ஒரு சொல்லில் திரிபு சுட்டிப் பொருள் வரையறுக்கும் அடை மொழி, உயிரணு வளர்ச்சியின் போக்கை அறுதியிடுவதாகக் கருதப்படும் கூறு,. (கண) துணிகோவை, (பெயரடை) முடிவு செய்ய உதவுகிற, வரையறுக்கப் பயன்படுகிற.
determinate
a. தீர்மானிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, உறுதியான, நிலைப்படுத்தப்பட்ட, முடிவான, (தாவ) வளரா நுனியுடைய, நடுத்தண்டின் உச்சியில் மலருடைய.
determination
n. உறுதி செய்தல், தீர்மானித்தல், முடிவு செய்யப்படுதல், உறுதி, மன உறுதிப்பண்பு, முடிவை நோக்கிய நாட்டம், கருத்துத் திட்பம், தௌிவான ஒரு புறச் சாய்வு உறுதி, திண்ணிய சார்பு, தொகை அறுதிப்பாடு, கால அறுதிப்பாடு, அறுதி, வரையறை, வழக்கு அறுதி, வாத முடிபு, (சட்) உடைமை உரிமை முடிவுறல்.
determinative
n. பண்டை உரு எழுத்துமுறையில் பொருள் விளக்கத்திற்கான துணைக்குறி, (பெயரடை) அறுதி செய்கிற, எல்லைவரையறுக்கிற, எல்லை விளக்குகிற.
determine
v. முடிவுசெய், உறுதிசெய், தீர்மானஞ்செய்வி, முடிவு தெரிவி, உறுதியாகத் தெரிந்துகொள், வரையறு., கட்டுப்படுத்து, எல்லை உறுதிசெய், உரு வரையறை செய், முடிவுக்கு வா (சட்) அறுதிக்கு வந்துசேர், வரையறை செய்யும் கூறாய் உதவு, கால அறுதிசெய், முன்கூட்டி வேளை குறி, வாத முடிவுசெய், செயலுக்கான ஆள் உறுதிப்படுத்து, நோக்கமளி, இயக்கு, தூண்டு.