English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
damask
n. பட்டினாலோ பதியாலோ மென் சணலாலோ நெசவிலேயே வடிவுருக்கள் வருவிக்கப்பட்ட துகில் வகை, சிரியா நாட்டு டன்ஸ்கஸ் நகரத்திரல் செய்யப்பட்ட எஃகுப் பொருள், டன்ஸ்கஸ் நகரத்து எஃகுப் பொருள்களின் பளபளப்பு, ரோசா மலர்வகையின் செந்நிறம், (பெயரடை) ரோசா வகையின் செந்நிறமுடைய, டன்ஸ்கஸ் எஃகிலஜ்ன, டன்ஸ்கஸ் எஃகுப் பொருள் போன்ற, வடிவுரு வேலைப்பாடுடைய துகிலராலான, வடிவுரு வேலைப்பாடுடைய துகில் போன்ற, (வினை) துகிலில் நெசவு மூலமே வெவ்வேறு நிறமுடைய மஷ்ர் வடிவங்கள் உருவாக்கு, செதுக்கு வேலைப்பாட்டுடன் தங்கம் அல்லது வெள்ளியை உள்ளீடாகப் பதித்து அழகு செய், பூச்சு வண்ங்களால் அணி செய், டமாஸ்கஸ் எஸகுப் பொருளில் உள்ளதுபோன்ற நீரொளி வரை பரவி.
damask-plum
n. கரு ஊழ் நிறமுள்ள பழவகை.
damask-rose
n. இளஞ்சிவப்பு வண்ண ரோசா மலர் வகை.
damask-steel
n. நீர்க்குறி அல்லது அலைபோன்ற புறத்தோற்றமுள்ள எஸகுப் பொருள்.
dame
n. இல்லத் தலைவி, பேரிளம் பெண், அன்னை, தாய், பெருமாட்டி, வீரமகள், சீமாட்டி, பெருமகனாரின் மனைவி, உயர்குடி மாது, அவிநஸ்க்கூத்திரல் வரும் இழிகுவ்க்கிழவி, ஈட்டன் கல்வி நிலையத்தின் இல்லத்தலைவர், திருவாட்டி (மாதர் பெயர் முன்வரும் அடை).
dame-school
n. சிறுவர்களுக்காகப் பெண்பாலராலேயே நடத்தப்படும் பள்ளிக்கூடம்.
damn
n. சூளுரை, சபதம், தெறுமொழி, வஞ்சினம், சாபம், மிகச் சிறு அளவு, அளவும் சிறிய அளவு, (வினை) கண்டி, மீளாத்தண்டனைத் தீர்ப்பளி, நரகத்துக்கு உரியதாக்கு, தெறுமொழி கூறு, பழி, சாபமிடு.
damnable
a. பழி கூறத்தக்க. கண்டிக்கத் தகுந்த, வெறுக்கத்தக்க, நரகதண்டனைக்குரிய, நிலையான தண்டனைக்குரிய,. தொந்தரவுக்குரிய, நச்சுத்தொல்லை தரக்கூடிய.
damnation
n. மீளா நரகு, நீங்காப் பழி, நிலையான தண்டனை, நாடகத்தை உவ்ர்ச்சியின்ற3வப் பார்த்தல், நாடகத்தைப் பின்வாங்குவித்தல்,
damnatory
a. நரக தண்டனை தரக்கூடிய, வெறுப்பு உண்டாக்குகிற.
damned
a. மீளாத் தண்டனைக்குரிய, கடு வெறுப்புக்குரிய, மட்டற்ற.
damnification
n. பாழ்படுத்துதல், பேரழிவுக்கு ஆளாக்குதல், பேரிழப்பு உண்டாக்குதல்.
damnify
v. பேரிழப்புக்காளாக்கு, அழிமதி செய்.
damning
n. மீளாப்பரீக்கு ஆட்படுத்துதல், பழிப்பு, கண்டிப்பு, (பெ) பழிகேட்டிற்கு ஆளாக்குகிற, வெறுப்பிற்கு உட்படுத்துகிற, கண்டனத்திற்கு ஆளாக்குகிற.
damnosa hereditas
n. ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
Damoclean
a. ஒற்றைமயிரில் தொங்கவிடப்பட்ட வாளடியில் விருந்தளிக்கப்பட்டு டானிசஸ் என்ற பண்டைக் வகரேக்க அரசனால் அரச வாழ்வின் நிலையாமைப் படிப்பினையளிக்கப்பட்ட அவ்வரசனின் இன்பத் தோழனான டமோக்ளிஸ் என்பவனைப் போன்ற.
Damocles
n. டஸ்னிசஸ் என்ற கிரேக்க அரசனின் இன்பத் தோழனின் பெயர்,
Damon and Phthias
n. கிரேக்கப் பழங்கதையில் வரும் இரு பற்றுறுதியுடைய நண்பர்கள், இணைபிரியாத் தோழர்கள், (பெ) பற்றுறுதியுடைய கிரேக்கப் பழங்கதை நண்பர்களைப் போன்ற. இணைபிரியாத.
damp
n. ஆலி, பனி, ஈரஞ்செறிந்த காற்றுத்தௌி, நீர்ததோய்வு. புழுக்கம், ஈரம் ததும்புநிலை, உவ்ர்ச்சியின்மை, கிளாத்ச்சியின்மை, சோர்வு, ஊக்கக்கேடு, சுரங்க நச்சாவி, (பெ) பனிப்படலம் போர்த்த, ஈரம் நிரம்பியஇ ஆதம் தோய்ந்த, (வினை) சிறிது ஈரமாக்கு, ஊக்கங்கெடு, தடு, எழுச்சியடக்கு, ஆற்றல் தணிவி, வீச்சினைகஙகுறை.
damp-proof
a. ஈரம்புகாத, ஈரக்கசிவு அல்லது ஈரக்காற்று ஊடுருவ முடியாத.