English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dak bungalow
இந்தியாவில் பிரஸ்ணிகள் தங்குமனை.
dak runner
அஞ்சல்காரன், அஞ்சல் கொண்டு செல்லும் குதிரை வீரன்.
dal
n. துவரை, துவரம் பருப்பு, பயற்றின வகை.
dal segno
n. குறிப்பிட்ட இடத்திலிருந்து திரும்பப்பாடுக என்னும் இசைத்துறைக் கட்டளை.
dale
n. பள்ளத்தாக்கு, ஆற்று இடைவெளி.
dalesman
n. பள்ளத்தாக்கு வாழ்நர், பிரிட்டனின் மேலைப் பகுதியிலுள்ள ஏரி மாவட்டவாணர்.
dalliance
n. களியட்டம், நேரப்போக்கு விளையாட்டு, வீண் நேரப்போக்கு, தாமதம், காலந்தாழ்த்தல், கொஞ்சித் தழவி விளையாடுதல்.
dallier
n. சிறுபிள்ளைத்தனமாக நடப்பவர், களியாட்டக்காரர், நேரத்தை வீணாக்குபவர், வீண்காலங் கடத்துவர்.
dally
v. இன்பக்கேளிக்கையாடு, காதல் விளையாட்டு விளையாடு, அணைத்து மகிழ்ந்நாடு, ஆடிப்பாடி மயக்கு, சிறு பிள்ளைத்தனமாக விளையாடு, சோம்பேறித்தனமாக நேரத்தை வீணாக்கு, வறிதே காலங்கடத்து, தாமதம் செய், தட்டிக்கழி, பசப்பி ஏன்ற்று, ஏய்த்து விளையாடு.
Dalmatian
n. டால்மேசிய நாய், (பெயரடை) டால்மேசியாவைச் சார்ந்த.
dalmatic
n. திருக்கோயில் குருமார் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது அணியும் திறந்த விலாப்பக்கங்களையும் அப்ன்ற கைப்பகுதிகளையும் உடைய நீரணட தளர் சட்டை.
dalt;onism
-1 n. நிமயக்கம்ம, பச்சையையும் சிவப்பையும் வேறு பிரித்தறிய இயலாக் கோளாறு நிலை.
Daltonism
-2 n. டால்டன் கல்வித்திட்டம், மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை.
dam
-1 n. அணை, அணையால் தடுத்துத் தேக்கப்பட்ட நீர், சவப்பு நில அணைகரைப்பாதை, (வினை) அளையால் நீரைத் தேக்கு, அணையிட்டுத் தடு, தடுத்து நிறுத்து.
damage
n. தீங்கு, இன்னல், ஊறுபாடு, பஸ்ன்சிதைவு, மதிப்பிழப்பு, இழப்பின் மதிப்பு, இழப்பீடு, (வினை) துன்புறுத்து, அழிவுண்டாக்கு, காயம் ஏற்படுத்து, மதிப்பிழக்கச் செய், பெயர்கெடு.
damage feasant
சேதம் உண்டாக்குகிற, கால்நடை விலங்குகள் வகையில் மீறிச்சென்றழிக்கிற.
damagnetize
v. காந்த வலிமையைப் போக்கு.
damar
n. ஊசியிலே மரங்களினின்று எடுக்கப்பட்டுச் சாய எண்ணெய் உருவாக்கப் பயன்படும் கெட்டிப்பிசின்.
damasceene, damascene
டன்ஸ்கஸ் நகரத்தில் செய்யப்பட்ட வாள், செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்பட்ட அல்லது மேல் வண்ணப்பூச்சுடன் அணி செய்யப்பட்ட வாள், நீர்வரை படிவித் தணி செய்யப்பட்ட வாள். எஃகுமீது செதுக்கீடான உள்ளீடாகத் தங்கம்-வெள்ளி பதிக்கப்படல், டன்ஸ்கஸ் எஃகுப் பொருளின் தோற்றம், முட்டைவடிவ உழ்நிறப் பழவகை, (வினை) எஃகுப் பொருளின் செதுக்கு வேலைப்பாட்டில் உள்ளீடாகத் தங்கம் வெள்ளி பதி, எ' கமீது மேற்பூச்சிட்டு அணி செய்வி, எஃகுமீது இலைவடிவ நீர்வரை படிவித்தணிசெய்.
damascening,
nr எஃகுமீது செதுக்கு வேலைப்பாட்டுடன் உள்ளீடாகத் தங்கம் அல்லது வெள்ளி பதித்து இழைத்தல், அலைபோன்ற நீர்க்குறிவரை படிவித்தணிசெய்.