English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dandy
-1 n. பிலுக்கன்,பகட்டித்திரிபஹ்ன், ஒய்யாரமாக உடை அணிபஹ்ன், குள்ளக் கோழிவகை, தாளில் நீர்வரை பதிக்க உதவும் கம்பி வலை உள, (பெயரடை) ஆடை அளி ஒரபபளையில் நாட்டமுள்ள, பகட்டான, ஒய்யாரமான, சீராக ஆடையணிந்த, நற்கோலமுடைய, முழ்ல் தரமான, சிறந்த.
dandy-cart
n. எளிய அமைப்புள்ள வில்வண்டி.
dandy-cock
n. சண்டைக்கோழி, சண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
dandy-fever
n. முடக்குக் காய்ச்சல்.
dandy-hen
n. சண்டைக்கோழி, ண்டையிடும் இயல்புமிக்கதான வீட்டுப் பெடைக் கோழிவகை.
dandy-roll
n. தாள் செய்யுந் தொழிலில் நீரெழுத்துப் பதியச் செய்யும் உருளை.
Dane
n. மென்மார்க் நாட்டவர், (வர) இங்கிலாந்துமீது படையெடுத்து வந்த டேனியர், குறுமயிருள்ள ஆற்றல் மிக்க சிறிய நாய் வகை,
danger
n. இல்ர், ஆபத்து, பாதுகாப்பாற்ற தன்மை, இடையூறு விளைக்கும் செய்தி, இல்ர் எச்சரிப்பு,
danger line
அபாய எல்லை, காப்பு நிலைக்கும் இல்ர் நிலைக்கும் இடையேயுள்ள நிலை.
dangerous
a. இடருடைய, ஆபத்தான, பாதுகாப்பற்ற.
dangerously
adv. பேரிடர் உற்ற நிலையில்.
dangle
v. ஊசலாடு. தொங்கிய நிலையில் முன்னும் பின்னும் அசைந்தாடு, தளர்த்தியாய் ஆடவிட்டுக்கொண்டு எடுத்துச் செல், ஆசை காட்டு, பின்பற்றிச் சுற்றித் திரி, பின் தொடர்ந்து காதலுடாட்டமாடித் திரி.
dangler,
nr பெண்களைச் சுற்றித்திரிபஹ்ர்.
Daniel
n. நேர்மையான நடுவர், கேடில் மதியுடையவர்.
Danish
n. டென்மார்க் நாட்டவர் மொழி. (பெயரடை) டென்மார்க் நாட்டுத் தொடர்பான.
dank
a. நீர்த்தோய்வான, ஈரக்கசிவான, வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.
Dantean
n. தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர், (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற, தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற, வீறார்ந்த, வீற மிக்க.
Dantesque
a. தாந்தேயின் கவிதையைப் போன்ற, தாந்தேயின் கவிதை நடையை ஒத்த, வீறார்ந்த, வீறமைதிமிக்க.
Dantist
n. கவிஞர் தாந்தேயின் நுல்களில் வல்லுநர்.
daphne
n. மலர்களையுடைய புதர்ச்செடிகளின் இனம்.