English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
doolie, dooly
நோயாளி பல்லக்கு, 'டோலி'.
doom
n. ஊழ், விதி, தீர்ப்பு, குற்றத்தீர்ப்பு, தண்டனைத் தீர்ப்பு, இறுதி, சாவு, அழிவு, கடைநாள் தீர்ப்பு, கடை நாள் தீர்ப்புக்காட்சிப் படம், (வினை) எதிராகத் தீர்ப்புக்கூறு, தண்டி, கண்டி, ஊழ்வழிப் பழிகேட்டுக்கு ஆளாக்கு, முன் கூட்டி அழிவுக்குரிய முடிவுசெய், முன்கூட்டிக் கேட்டுக்குரியதாக ஒதுக்கிவை.
doomed
a. தண்டனை விதிக்கப்பட்ட, கேட்டுக்கு முன்கூட்டி ஒதுக்கிவைக்கப்பட்ட ஊழ்வழி உந்தப்பட்ட.
doomsday
n. தீர்ப்புநாள், இறுதித்தீர்ப்பு.
doomsman
n. தீப்பளிப்பவர், தண்டனை கொடுப்பவர், தண்ட நடுவர்.
door
n. கதவு, வாயில், புகுமுகம், நுழைவழி.
door-mat
n. வாயிலருகே கால் துடைத்துக்கொள்வதற்குரிய பாய்வகை.
door-money
n. பொழுதுபோக்கு அல்லது களியாட்ட இடத்தின் வாயிலில் வாங்கும் பணம்.
door-plate
n. கதவிற் பதிக்கப்பட்ட பெயர்த்கடு.
door-post
n. கதவின் சார்புக்கால், சாரக்கால், கதவுச்சட்டம், கதவுநிலை.
door-stead
n. நுழைவாயில்.
door;bell
n. வெளிப்புறக் கைப்பிடி அல்லது விசைக்குமிழின் மூலம் வீட்டிற்குள் அடிக்கக்கூடிய மணி.
doornail
n. கதவாணி, கதவுக்குமிழ்.
doouble entendre
n. இருபொருட் சிலேடே.
dop
-1 n. மலிந்த தென் ஆப்பிரிக்க குடிவகை, வெட்ட அல்லது மெருகிட்டுப் பளபளப்பாக்க உதவும் மணிக்கல் பதித்த செப்புக்குவளை போன்ற கருவி.