English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
domesticate
v. வீட்டுவாழ்கையில் பற்றக்கொள்ளச் செய், குடுமபப்பற்று உண்டுபண்ணு, நாகரிகப்படுத்து, மூர்க்கத்தன்மை குறை, வசப்படுத்து,. மனைப்பண்பூட்டு, வீட்டுச் சூழலில் பழக்கு., பயிற்றுவி, நாட்டுச் சூழலுடன் இயைவி, தாய்நிலச் சூழலுடன் இணக்குவி.
domesticated,
a. பழக்கப்பட்ட, பயிற்றபட்ட, மூர்க்கத்தன்மை குறைந்த.
domesticities
n. pl. மனைசார்ந்த செய்திகள், இற்பழக்கப் பண்பாடுகள்.
domesticity
n. மனைவாழ்க்கை இயல்பு, கடும்பப்பண்பு குடும்ப வாழ்வுக்குரிய தனி ஒதுக்கநிலை, இயலௌிமை, வீட்டு வாழ்விலுள்ள இயற்கையான தன்மை.
domestics
n. pl. வீட்டு வேலைக்காரர்கள், உள்நாட்டுச் செய்பொருள்கள், சுதேசிச்சரக்குகள், தாய்நாட்டு ஆடைகள், சுதேசித்துணிகள்.
domett
n. கம்பளியும் பருத்தியும் கலந்து நெய்யப்பட்ட துணிவகை, பிணம்போர்த்தப் பயன்படுத்தப்படும் ஆடை வகை.
domicile
n. உறையுள், உறைவிடம், வாழ்வகம், சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை, சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம், மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து, நிலவரமாகக் குடியிரு, குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய்.
domiciliary
a. இருப்பிடத்தைச் சார்ந்த.
dominance, dominancy
முதன்மைநிலை, உச்சநிலை, ஆதிக்கம், மேலாட்சிநிலை, மேலாண்மை, மேலுரிமை, மேல் நிலை, ஏற்றம் மேம்பாடு, விஞ்சுநிலை, முனைப்பு,*,
dominant
n. இசையில் ஐந்தாவது சுரம், திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம், மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு, கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு, செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை, மரக்கூடடில் உயர்மரம், (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற, ஆட்சியிலிருந்து, முதன்மையான., மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய, முனைப்பான, விஞ்சிநிற்கிற, கவிதது, நடப்பாட்சியிலுள்ள, ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய, கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
dominate
n. வெளிப்பட வல்லாட்சியாய் உருவான பிற்கால ரோமப் பேரரசு, (வினை) ஆதிக்கம் செலுத்து, மேலாட்சி கொள், முதன்டமையாயிரு, முனைப்பாக அமை, மேலுயர்ந்தோங்டகு விஞ்ச, மேம்பட்டுநில், வென்ற நிலைப்பெறு, செல்வாக்கு மிக்கதாயிரு, நடப்பாட்சியில் பரவி வெற்றியுடன் நிலைபெறு, சூம்பலமடக்கியாளும் வாய்ப்பு வலிமையுடையதாயிரு, சூழம்பெரும்பரப்பின் காட்சி வாய்புடைய தாயமை.
dominations
n. pl. தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.
domineer
v. கொடுங்கோன்மையாக நட, ஆணவத்துடன் அதிகாரம் செலுத்து, வீறாப்புக்காட்டு, அடக்குமுறை ஆராவாரம் செலுத்துகின்ற.
domineering
a. வீறாப்புக்காட்டுகின்ற, ஆணவத்துடன் அதிகாரம் செலுத்துகின்ற.
dominical
a. இயேசுநாதருக்குரிய, இயேசுநாதரின் சிறப்பு நாளாகிற ஞாயிற்றுக்கிழமை சார்ந்த.
Dominican
n. செயிண்ட் டாமினிக் என்ற அருட்பெயரியாரால் 1215,இல் நிறுவப்பட்ட கருநிற உடையணிந்த துறவியர் குழுவினர், (பெயரை) செயிண்ட் மாமினிக் என்ற அருட்பெரியாரைச் சார்ந்த, செயிண்ட டாமினிக் என்பாரின் துறவியர் குழுவினுக்குரிய.
dominion
n. ஆட்சி, மேலாட்சி, ஆட்சியுரிமை, மேலாதிக்க உரிமை, தனியாணை ஆட்சியுரிமை, ஆட்சிப்பகுதி, பண்ணைத் தனியாட்சிப்பகுதி, ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி, மன்னர் நேராட்சிப்பகுதி, தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு, தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம், சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
dominions
n. pl. தேவதூதர்களின் ஒருகணம் சார்ந்த தெய்விக ஆவிகள்.
domino
n. முப்மூடியுல்ன் கூடிய புறவுடைப்போர்வை, மாறுவேட முப்மூடி அங்கி, முகமூடி அங்கி அளிந்தவர், விளையாட்டு வகையின் கருநிற ஆட்டக்காய் வகை.
dominoes
n. pl. சதுரங்கம் போன்ற ஆட்டவகை.