English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
don
-2 n. ஸ்பெயின் நாட்டுப் பெருமகன், ஸ்பெயின் நாட்டார், சிறப்புக்குரியவர், தனித்திறலாளர், கல்லுரி முதல்வர், கல்லுரி ஆயர், பயிற்சித்துணைவர், கல்லுரி ஆட்சியுறுப்பினர்.
donate
v. கொடு, நன்கொடையளி.
donation
n. நன்கொடை கொடுத்தல், நன்கொடை, நன்கொடைப்பொருள் (சட்) சொத்துரிமை மாற்றீடு.
donative
n. பணித்துறைப் பற்றுதியம், பரிசுக்கொடை, நன்கொடை, அன்பளிப்பு, சமய அறத்துறையில் நேருரிமை மானியம், (பெயரிடை) நன்கொடையான, நேர்பரிசான. பற்றுதியன்ன, நேருரிமை மானியமான.
donatory
n. நன்கொடை ஏற்பவர், பரிசிலர்.
done
a. முடிந்த, களைப்புற்ற.
donee
n. நன்கொடை பெற்றவர், நன்கொடையளிக்கப்பட்டவர்.
donga
n. விடர், அருவியால் தோண்டப்பட்ட பள்ளம்.
donjon
n. பண்டைக்காலக் கோட்டகளில் வலிமையான மைய அரண், கடுமையாகத் தாக்கப்படும்போது கோட்டைப் படையினர் பின்வாங்கிச் சென்றடையும் வலிமையான மைய அரண்.
donkey
n. கழுதை, முட்டாள், பேதை.
donkey-engine
n. கப்பலின் மேல்தட்டில் பாரம் இழுப்பதற்கும் ஏற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் நீராவி இயந்திரம்.
donkey-man
n. துணையான சிறு இயந்திரத்தின் பொறுப்பாளர்.
donkey-pump
n. மிகையான நீராவிக்குழாய்ப்பொறி.
donkey-work
n. கீழ்தரமான கடுமையான ஊழியம்.
Donna
a. இத்தாலி ஸ்பெயின் போர்ச்சுகல் போன்ற நாடுகளின் உயர்குடி மாது.
Donnybrook, Doonybrook Fair
n. ஆரவாரக் களரி, அமர்க்களம், அடிதடிச்சண்டை.
donor
n. கொடையாளி, நன்கொடையாளர், மருத்துவத் துறையில் குருதிக் கொடையாளர்.
dony-catch
n. மரப்பந்தாட்டத்தில் எளிய வெற்றி.
doodle
n. பொருளற்ற கிறுக்குவரை, (வினை) பொருள்ற்ற தன்மையில் கிறுக்கி எழுது, கருத்தில்லாமல்.
doodlebug
n. வண்டுவகை, வண்டு வகையில் முட்டைப் புழு. கனிப்பொருள்கள் உள்ள இடத்தை ஊகிக்க உதவிய பழங்கருவி.