English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cancellate, cancellated
a. எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய, சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட, பின்னல் வலை போன்ற அமைப்புடைய, எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.
cancellation
n. குறுக்குக் கோடிடுதல், அழித்தல், நீக்கம்,
cancelli
pl. தடுப்புச் சட்டத்தின் பின்னல் கம்பி வலைக்கூறு.
cancellous
a. எலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய.
Cancer
n. கடக இராசி, ஆடி வீடு, விண்மீன் குழு, ஆடிக் கோடு, உணவுக்குரிய நண்டு வகையின் இனம்.
cancerous
a. புற்றுநோய் போன்ற, புற்றுநோய் கொண்ட.
cancriform
a. நண்டு வடிவான, புற்றுநோய் போன்ற.
cancrine
a. நண்டு போன்ற, மாலை மாற்றணி பொருந்திய.
cancroid
n. நண்டு போன்ற உயிரினம், புற்றுப்போன்ற கட்டி, (பெ.) அலவன் போன்ற, புற்றுநோயை ஒத்த.
candela
n. ஒளி அலகுக் கூறு.
candelabrum
n. கொத்து விளக்குத் தண்டு, அழகிய மெழுகுவர்த்திக் கொத்து.
candent
a. பகட்டொளியுடைய, வெள்ளொளி வெப்புடைய.
candescence
n. வெள்ளொளி வெப்பு, வெள்ளொளி.
candescent
a. வெள்ளொளி வெப்புடைய, வெள்ளொளி காலுகிற, வெண்சுடர் வீசுகிற.
candid
a. கள்ளமில்லாத, கபடற்ற, தௌிவான, ஒருசார்பற்ற.
candidacy
n. வேட்பாளர்நிலை, நாடிநிற்கை, கோரிக்கை.
candidate
n. வேட்பாளர், பணிக்கு மனுச்செய்பவர், தேர்வு நாடுபவர், தேர்தல் நாடுபவர், அபேட்சகர்.
candidature
n. வேண்மர்நிலை, வேண்டுதல், கோரிக்கை, அபேட்சித்தல்.